Skip to content

சொல் பொருள்

காணாக்கடி – இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல்

சொல் பொருள் விளக்கம்

கண்ணால் தெரியவராத ‘கடி’ ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாடீநுக்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத்தெரியாது எனின் அதனைக் காணாக் கடி என்பது வழக்கு. “காணாக்கடி கடித்துவிட்டது; தீர்த்தம் குடிக்கவேண்டும்’ என்று மஞ்சள் நீர் குடித்தல் வழக்கம். இத்தீர்த்தம் எல்லா வீட்டிலும் தருவதோ குடிப்பதோ இல்லை. நாக வழிபாடு, சக்கம்மாள் வழிபாடு செடீநுவார் வீட்டிலேயே வழங்குவர்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *