Skip to content
குரீஇப்பூளை

குரீஇப்பூளை என்பது சிறு பூளை, சிறுபீளை, சிறுகண்பீளை

1. சொல் பொருள்

(பெ) சிறு பூளை, சிறுகண்பீளை

2. சொல் பொருள் விளக்கம்

சிறுபூளை, கண்பூளை, ஊமிள்

மொழிபெயர்ப்புகள்

mountain knot-grass, woolly aerva, woolly illecebrum • Bengali: ছায়া chaya • Hindi: छाया chaya, गोरखबूटी gorakhbuti, गोरखगांजा gorakhganja, कपूरीजड़ी kapurijadi, खली khali, खरी khari • Kannada: ಬಿಳಿ ಹಿಮ್ಡಿ ಸೊಪ್ಪು bili himdi soppu • Konkani: तांडलो tamdlo • Malayalam: ചെറൂള cherula • Marathi: कापूरमाधुरी kapurmadhuri • Punjabi: bui-kaltan • Rajasthani: भूई bhui • Sanskrit: अश्मःभेदः ashmahabhedah, भद्र bhadra, गोरक्षगञ्जा gorakshaganja, पाषाणभेद pashanabheda, शतकभेदी shatakabhedi • Sindhi: bhui, jari • Sinhalese: polpala • Tamil: சிறுபூளை ciru-pulai, உழிஞை ulinai • Telugu: పిండిదొండ pindidonda

குரீஇப்பூளை
குரீஇப்பூளை

3. ஆங்கிலம்

woolly caper, Aerua lanata

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி – குறி 72
சிறுகண்பீளை
சிறுகண்பீளை
குரீஇப்பூளை
குரீஇப்பூளை
சிறுபீளை
சிறுபீளை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *