சொல் பொருள்
(பெ) பளபளப்பான நிறம்,
பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
பெரிய அம்மையைக் ‘குரு’ என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். “வெப்பும் குருவும் தொடர” என்பது சிலப்பதிகாரத் தொடர். நீர் கோத்த பெரிய அம்மைக் கட்டி வெண்ணிறமாகத் தோற்றம் தருதலால் இப்பெயர் பெற்றது. குருவும் கெழுவும் நிறனாகும்மே என்பது தொல்காப்பியம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
glisten with colour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1 குரங்குகளின் தலைவனான, நிறம் மிக்க மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்