Skip to content

சொல் பொருள்

வளைவு, கூனன், முதுகு வளைந்தவன்

சொல் பொருள் விளக்கம்

வளைவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bend, curve

person with the back bent forward

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1

வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2

கூனும், குறுகிய தோற்றமும், ஊமையும், செவிடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.