சொல் பொருள்
ஒரு மீன், கெளுத்தி, கெடிறு
சொல் பொருள் விளக்கம்
ஒரு மீன், கெளுத்தி, கெடிறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a fish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5 சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்