சொல் பொருள்
நட்புரிமை
சொல் பொருள் விளக்கம்
நட்புரிமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
intimacy due to friendship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் கெழுதகைமையின் அழுதன தோழி – குறு 241/1,2 நாம் நமக்குற்ற காமநோயைத் தாங்கிக்கொண்டிருக்கவும், தாம் தமது நட்புரிமையினால் அழுதன தோழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்