Skip to content

கேளும் கிளையும்

சொல் பொருள்

கேள் – உடன் பிறந்தாரும், கொண்டவர் கொடுத்தவரும் கேள் ஆவர்.
கிளை – உடன் பிறந்தவர்க்கும் கொண்டவர் கொடுத் தவர்க்கும் கேள் ஆகியவர் கிளையாவர்.

சொல் பொருள் விளக்கம்

அடிமரத்தில் இருந்து பிரியும் கவடுகளும், கவட்டில் இருந்து பிரியும் கிளையும் கொப்பும் வளாரும் மிலாரும் போல்வன கிளையுமாம். ஒட்டுறவு காண்க.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *