சொல் பொருள்
(பெ) வளைவு,
சொல் பொருள் விளக்கம்
வளைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whirling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறல் விளங்கிய விழு சூர்ப்பின் தொடி தோள் கை துடுப்பு ஆக – மது 33,34 வெற்றி விளங்கிய சீரிதாக வளைவு பொருந்திய வீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்