Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காலணி, 2. பூழிநாட்டிலுள்ள ஒரு மலை,

சொல் பொருள் விளக்கம்

காலணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 leather sandals

A mountain in the country of pUzhi

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13

செருப்பினைக் கொண்ட அடியராகி, தெளிந்த சுனைநீரை மிகுதியாகப் பருகும்

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23

மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *