Skip to content

சொல் பொருள்

(பெ) பகைமை, மாறுபாடு,

சொல் பொருள் விளக்கம்

பகைமை, மாறுபாடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

enmity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை – பரி 8/86,87

எருமைவாகனத்தானாகிய கூற்றுவனின் பெரிய ஆணையையும் இகழும் ஆற்றலையுடைய முருகப்பெருமான்
(பொய்ச்சூள் கூறிய உன்னைப்) பகைத்துக்கொள்வதற்கும் முன்பாக,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *