Skip to content

சொல் பொருள்

(பெ) பெருமை, சிறப்பு,

சொல் பொருள் விளக்கம்

பெருமை, சிறப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

greatness, excellence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3

சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி

தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13

தார் அணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே
– மாடு – மாட்டு(க்கொம்பு) என்பது போல, சேடு – சேட்டு என வந்தது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.