Skip to content

ஆ வரிசைச் சொற்கள்

ஆ வரிசைச் சொற்கள், ஆ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஆ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஆ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஆன்பொருநை

ஆன்பொருநை

ஆன்பொருநை என்பது ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் பழைய தமிழ்ப் பெயர் 1. சொல் பொருள் (பெ) ‘அமராவதி ‘ எனப்படும் ஆற்றின் தமிழ்ப் பெயர், கரூர் அருகிலுள்ள ஓர் ஆறு, ஆன்பொருந்தம். 2.… Read More »ஆன்பொருநை

ஆன்

சொல் பொருள் (பெ) 1. பசு, 2. எருமை போன்ற மாடுவகை இனங்களில் பெண், 3 காளை, எருது போன்ற ஆண் இனம் சொல் பொருள் விளக்கம் (பசு) ஆ என்பது மா என்பதன்… Read More »ஆன்

ஆறெழுத்து

சொல் பொருள் (பெ) தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம் சொல் பொருள் விளக்கம் தமிழில் ஆறு எழுத்துக்களையுடைய ஒரு மந்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a mantra containing 6 Tamil letters தமிழ்… Read More »ஆறெழுத்து

ஆறு

ஆறு

ஆறு என்பது வழி, பாதை 1. சொல் பொருள் ஊடு நீந்தியும் ஒரமாக நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ‘ஆறு’ எனப் பட்டது. 1 (வி) 1. சூடுதணி, 2. அமைதியுடன் இரு 2.… Read More »ஆறு

ஆறலை கள்வர்

சொல் பொருள் (பெ) ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர், சொல் பொருள் விளக்கம் ஆறு + அலை + கள்வர், வழிப்பறிசெய்வோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் robbers on the highway தமிழ்… Read More »ஆறலை கள்வர்

ஆற்றுப்படுத்து

சொல் பொருள் (வி) 1. வழியுண்டாக்கு, 2. நெறிப்படுத்து, 3. போக்கு, 4. கொண்டு போ, நடத்திச்செல்லு, போக்கு, 5. வரவழை, வரும்படி வழிப்படுத்து சொல் பொருள் விளக்கம் 1. வழியுண்டாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »ஆற்றுப்படுத்து

ஆற்று

சொல் பொருள் (வி) 1. தாங்கு, பொறு, 2. கொடு, அளி, 3. உலர்த்து, புலர்த்து, 4. போக்கு, நீக்கு (பசி முதலியவற்றைத் தணி), 5. செய், 6. செய்ய இயலு, 7. நேர்படு,… Read More »ஆற்று

ஆளி

சொல் பொருள் (பெ) யாளி, சொல் பொருள் விளக்கம் யாளி, அரிமா என்ற சிங்கம் என்று சொல்வோரும் உண்டு.அனைத்து விலங்குகளிலும் வலிமையுள்ளது என்று கருதப்படும் விலங்கு. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A fabulous animal தமிழ்… Read More »ஆளி

ஆள்வினை

சொல் பொருள் (பெ) பொருளீட்டும் முயற்சி சொல் பொருள் விளக்கம் பொருளீட்டும் முயற்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் manly effort or enterprise to earn money தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதர்வை நல் ஆன்… Read More »ஆள்வினை

ஆழி

சொல் பொருள் (பெ) 1. சக்கரம், 2. கடல், 3. மோதிரம் ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்) சொல் பொருள் விளக்கம் ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்) (ஒப்பியன் மொழிநூல். 157.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wheel, sea,… Read More »ஆழி