நயம் பயம்
சொல் பொருள் நயம் – நயந்து அல்லது நயத்தால் பயன்படுத்திக் கொள்ளுதல்.பயம் – பயப்படுத்தி அல்லது அச்சுறுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல். சொல் பொருள் விளக்கம் நயபயம் காட்டி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுதல் சிலர் இயற்கையாம்.… Read More »நயம் பயம்
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் நயம் – நயந்து அல்லது நயத்தால் பயன்படுத்திக் கொள்ளுதல்.பயம் – பயப்படுத்தி அல்லது அச்சுறுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல். சொல் பொருள் விளக்கம் நயபயம் காட்டி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுதல் சிலர் இயற்கையாம்.… Read More »நயம் பயம்
சொல் பொருள் நத்தல் – தின்னுதற்கு வாயலந்த குழந்தைநறுங்கல் – சவலைப் பிள்ளை அல்லது நோயால் நறுங்கிப் போன பிள்ளை. சொல் பொருள் விளக்கம் நத்துதல் ஆர்வப்படுதல், நறுங்குதல் வளர்ச்சியின்றி இருத்தல். இத்தகு குழந்தைகள்… Read More »நத்தல் நறுங்கல்
சொல் பொருள் நத்தம் புறம்போக்கு – வீடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிலம்.நத்தம் – ஊர்க்குப் பொதுவாம் மந்தை.புறம்போக்கு – ஆடுமாடு மேய்தற்கென அரசு ஒதுக்கிய புல்நிலம். சொல் பொருள் விளக்கம் ஊர் மாடு, ஆடு… Read More »நத்தம்
சொல் பொருள் நண்டு – ஓடி ஆடித் திரியும் பிள்ளைகள்.சிண்டு – ஓடி ஆடித் திரியாமல் தவழ்ந்தும் ஊர்ந்தும் திரியும் பிள்ளைகள். சொல் பொருள் விளக்கம் நண்டும் சிண்டுமாகத் திரிகின்றன. நண்டுஞ்சிண்டுமாகப் பல பிள்ளைகள்… Read More »நண்டும் சிண்டும்
சொல் பொருள் நண்டு – ஓடி ஆடித் திரியும் வளர்ந்த குழந்தைகள்.நசுக்கு – ஓடி ஆடாமல் நகர்ந்தும் கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தைகள். சொல் பொருள் விளக்கம் நண்டு என்பதை ‘நண்டு சிண்டு’ என்பதில்… Read More »நண்டு நசுக்கு
சொல் பொருள் நட்டு – பெரும்பரப்பில் நடுவாக அமைந்த இடம்.நடு – நடுவேயமைந்த இடத்தின் சரியான மையப்புள்ளி. சொல் பொருள் விளக்கம் நடுப்பகுதி வேறு; நடுப்பகுதியின் மையம் வேறு. வட்டத்துள் வட்டம் மையம் எனினும்… Read More »நட்டுக்கு நடு
சொல் பொருள் நச்சு – நஞ்சு போல் அழிப்பதுபிச்சு – பங்குபோல் பிரிப்பது, சொல் பொருள் விளக்கம் “நச்சுப் பிச்சு எதுவும் இல்லை; ஆதலால் கவலை எதுவும் அவருக்கு இல்லை” என்பது நயப்புரை, நச்சு,… Read More »நச்சுப் பிச்சு
சொல் பொருள் நச்சு – சொத்தை முழுவதும் நைத்துவிடச் செய்கின்ற பெருஞ் செலவுகள்.பிச்சு – சொத்தைப் பிரித்துப் பிரித்து விற்கத்தக்க சிறு செலவுகள். சொல் பொருள் விளக்கம் நச்சு – நைந்துபோகச் செய்வது; பிச்சு… Read More »நச்சுப்பிச்சு
சொல் பொருள் நகை – இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் போல்வன நகை.நட்டு – முருகு, கொப்பு, காப்பு, தோடு, முதலியன நட்டு. சொல் பொருள் விளக்கம் முன்னது பேரணிகலங்களையும் பின்னது சிற்றணிகலங்களையும் குறிக்கும்.… Read More »நகை நட்டு
சொல் பொருள் நக்கல் – நக்கி உண்ணல்.துக்கல் – நுகர்தல். சொல் பொருள் விளக்கம் விழக்கூடாத இடத்தில் விழுந்த தேனை “நக்கவா துக்கவா?” என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம். கருமியினிடம் அகப்பட்ட பொருள் எவருக்கும்… Read More »நக்கவா துக்கவா(துய்க்கவா)