கள்ளாளும் உள்ளாளும்
சொல் பொருள் கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் ‘களவான் பெரியனா? காப்பான் பெரியனா?’ என வினாவுவார். கள்வானுக்குக்… Read More »கள்ளாளும் உள்ளாளும்
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் ‘களவான் பெரியனா? காப்பான் பெரியனா?’ என வினாவுவார். கள்வானுக்குக்… Read More »கள்ளாளும் உள்ளாளும்
சொல் பொருள் கள்ளம் – களவுகவடு – வஞ்சம் சொல் பொருள் விளக்கம் ‘கள்ளம் கவடு இல்லாதவர்’ என்னும் இணைமொழி ‘களவும், களவுக்கு மூலமாம் வஞ்சமும் இல்லாதவர்’ என்பதை விளக்கும். கள்ளுதல் களவாடல். கவடு… Read More »கள்ளம் கவடு
சொல் பொருள் கழுக்கு – பூண் தேய்ந்துபோன உலக்கை.மழுக்கு – கூர் மழுங்கிப் போன அரிவாள் முதலிய கருவிகள். சொல் பொருள் விளக்கம் கழுக்காகவும், மழுக்காகவும் இருப்பவை செவ்வையற்றைனவாய்ப் பயன்படுத்துவதற்கு உதவாதனவாய் அமைந்தனவை. அவற்றைப்போல்,… Read More »கழுக்கா மழுக்கா
சொல் பொருள் கலகம் – கைகலப்பால் உண்டாகும் சண்டை, கருவிகள் கலத்தலும் கலகத்தில் இடம் பெறும்.கச்சரா – கலகத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கச்சேரிக்கு காவல் நிலையம், நீதிமன்றம் ஆகியவற்றுக்குச் செல்லுதல். சொல் பொருள் விளக்கம்… Read More »கலகம் கச்சரா
சொல் பொருள் கல்-சின்னஞ்சிறிய கல்துகள் அல்லது மணல் .கரம்பை – சின்னஞ்சிறிய கருமண் கட்டி, அரிசியிலோ, பருப்பிலோ “கல்லும் கரம்பையுமாகக் கிடக்கிறது; பொறுக்க வேண்டும்” என்பது வழக்கு.கரம்பை – கரிசல்மண். அதன் சிறிய கட்டியும்… Read More »கல்லும் கரம்பையும்
சொல் பொருள் கல் – வளமற்ற பாறை அல்லது குன்றுகரடு – கல்லும் மண்ணும் கலந்த திரடு. சொல் பொருள் விளக்கம் வளமானது மலை; வளமற்றது கரடு என்க. கரடு முரடு என்பதில் கரடு… Read More »கல்லும் கரடும்
சொல் பொருள் கரடு – மேடு பள்ளமுடையதாயும் வழுவழுப்பும் ஒழுங்கு மற்றதாயும் அமைந்தது.முரடு – ஒப்புத்தரத்தின் விஞ்சிய பருமையும் தோற்றப் பொலிவும் அற்றது. சொல் பொருள் விளக்கம் துணி, தாள், நிலம் முதலியவற்றைக் கரடு… Read More »கரடு முரடு
சொல் பொருள் கவடு – அடிமரத்தில் இருந்து இரண்டாகப் பிரிவது கவடு; இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரியும் தொடையூடு பகுதியும் கவடு.கப்பு – கவட்டில் இருந்து இரட்டையாகப் பிரியும் கிளை கப்பு. சொல் பொருள்… Read More »கப்பு கவடு
சொல் பொருள் கதை – சிறுகதை தொடர்கதை போல்வனவாம் புனைவுகள்.நொடி – விடுகதைபோல்வனவாம் குறிப்பு மொழிகள். சொல் பொருள் விளக்கம் பண்டு பாவால் கூறிய புனைவு ‘காதை’ எனப்பெற்றது; பின்னர் பாவால் கூறியது கதை… Read More »கதைநொடி
சொல் பொருள் கற்றையாகச் சேர்ந்த அழுக்கு ‘கற்றை’ (கத்தை) எனப்படும். தனித்தனியே படிந்த அழுக்கு கதக்கல் எனப்படும். சொல் பொருள் விளக்கம் கற்றையாகச் சேர்ந்த அழுக்கு ‘கற்றை’ (கத்தை) எனப்படும். தனித்தனியே படிந்த அழுக்கு… Read More »கத்தை கதக்கல்