அரக்கப்பரக்கவிழித்தல்
சொல் பொருள் அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல்.பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும்… Read More »அரக்கப்பரக்கவிழித்தல்
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல்.பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும்… Read More »அரக்கப்பரக்கவிழித்தல்
சொல் பொருள் அப்புற(ம்) – முகம் மேல் நோக்கி இருத்தல்குப்புற(ம்) – முகம் கீழ்நோக்கி இருத்தல். சொல் பொருள் விளக்கம் குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே புரண்டு குப்புறப் படுத்துக்கொள்வதுண்டு. அதனை ‘அப்பறக்குப்பற’… Read More »அப்புறக்குப்புற
சொல் பொருள் அந்தி – மாலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது.சந்தி – காலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது. சொல் பொருள் விளக்கம் மாலைக்கடை அந்திக்கடை எனப்படும். சில ஊர்களில் அந்திக்கடைத் தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள்… Read More »அந்திசந்தி
சொல் பொருள் அதரல் – நடுக்கமுறல்பதறல் – நாடி, துடி மிகல். சொல் பொருள் விளக்கம் அதிர்வு-நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உள நடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும்.… Read More »அதரப்பதற
சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை… Read More »அண்டியவர் அடுத்தவர்
சொல் பொருள் அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார்அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார்.அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை… Read More »அண்டைஅயல்
சொல் பொருள் அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது.குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம். சொல் பொருள் விளக்கம்… Read More »அண்டாகுண்டா
சொல் பொருள் அடுப்பு – அடுப்பு வேலைதுடுப்பு – அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை. சொல் பொருள் விளக்கம் அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலையறிந்து, அதில்… Read More »அடுப்பும் துடுப்பும்
சொல் பொருள் அடுத்தல் – இடைவெளிப்படுதல்தொடுத்தல் – இடைவெளிப்படாமை. சொல் பொருள் விளக்கம் அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை,… Read More »அடுத்தும் தொடுத்தும்
சொல் பொருள் அடியோலை- முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை.அச்சோலை – மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை. சொல் பொருள் விளக்கம் அடிமனை, அடிப்பத்திரம் என்பவற்றில் உள்ள அடி மூலமாதல் தெளிவிக்கும்.… Read More »அடியோலை அச்சோலை