Skip to content

கா வரிசைச் சொற்கள்

கா வரிசைச் சொற்கள், கா வரிசைத் தமிழ்ச் சொற்கள், கா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

காதில் பூச்சுற்றல்

சொல் பொருள் காதில் பூச்சுற்றல் – அறிவறியாமை சொல் பொருள் விளக்கம் மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலியிலோ கயிற்றிலோ பெண்கள் ‘பூச்சரம்’… Read More »காதில் பூச்சுற்றல்

காணாக்கடி

சொல் பொருள் காணாக்கடி – இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல் சொல் பொருள் விளக்கம் கண்ணால் தெரியவராத ‘கடி’ ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாடீநுக்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத்தெரியாது எனின் அதனைக்… Read More »காணாக்கடி

காடாக்கல்

சொல் பொருள் காடாக்கல் – அழித்தல், கெடுத்தல் சொல் பொருள் விளக்கம் காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழையின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு… Read More »காடாக்கல்

காக்காக்கடி

சொல் பொருள் காக்காக்கடி – பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல் சொல் பொருள் விளக்கம் குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற்காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை… Read More »காக்காக்கடி