காக்கை
1. சொல் பொருள் (பெ) காகம், காக்கா 2. சொல் பொருள் விளக்கம் கா கா என்று கத்துவதால் காக்கை, காகம் எனவும், காக்கா எனவும் அழைக்கப்படுகின்றது மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Common House… Read More »காக்கை
கா வரிசைச் சொற்கள், கா வரிசைத் தமிழ்ச் சொற்கள், கா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
1. சொல் பொருள் (பெ) காகம், காக்கா 2. சொல் பொருள் விளக்கம் கா கா என்று கத்துவதால் காக்கை, காகம் எனவும், காக்கா எனவும் அழைக்கப்படுகின்றது மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Common House… Read More »காக்கை
சொல் பொருள் காய்த்தல் – காய் காய்த்தல்குலுங்குதல் – கிளையும் கொப்பும் காய்ப்பெருக்கம் தாங்காமல் வளைந்து ஆடுதல்; காற்றால் காய் உதிர்தலுமாம். சொல் பொருள் விளக்கம் “தட்டான் காய்கள், பூத்துக் காய்த்துக் குலுங்குகின்றன” என்பது… Read More »காய்த்துக் குலுங்குதல்
சொல் பொருள் காளி – கன்னங்கறேல் என்று இருப்பவள்.மூளி – காதறுபட்டவள் அல்லது காதறை. சொல் பொருள் விளக்கம் தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் ‘காளியும் மூளியும்’ என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும்… Read More »காளியும் மூளியும்
சொல் பொருள் காளி – கருநிறத்தவளாம் காளிகூளி (கூனி) – காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய் சொல் பொருள் விளக்கம் தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ் சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக் கண்டால்,… Read More »காளியும் கூனியும்
சொல் பொருள் கா – சோலைகழனி– வயல் சொல் பொருள் விளக்கம் காவும் கழனியும் மருதம் சார்ந்தனவே. கோயில் முதலியவற்றுக்கு அறப்பொருளாக வழங்குவார் ‘காவும் கழனியும்’ வழங்கிய செய்தி செப்பேடு கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றது. முல்லைக்… Read More »காவும் கழனியும்
சொல் பொருள் கால்வாய் – குளத்திற்கு நீர்வரும் கால்.வாய்க்கால் – குளத்தில் இருந்து நீர் செல்லும் கால். சொல் பொருள் விளக்கம் ‘வாய்’ என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; ‘கம்மாய்’ ‘கண்மாய்’… Read More »கால்வாயும் வாய்க்காலும்
சொல் பொருள் காரம் – உறைப்புச் சுவைசாரம் – மற்றைச் சுவை சொல் பொருள் விளக்கம் குழம்பு காரசாரமாக இருக்கிறது; காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். ‘காரச்சேவு’ ‘காரவடை’ என்பவை… Read More »காரசாரம்
சொல் பொருள் காய் – காய்வகை.கறி – கறிக்குப் பயன்படும் கிழங்கு, கீரை வகை. சொல் பொருள் விளக்கம் காய்கறிக் கடைகளில் இவ்விருபால் பொருள்களும் இருக்கக் காணலாம். காய் என்னப்பட்டவை நீங்கிய பிறவற்றையெல்லாம் கறிக்குப்… Read More »காய்கறி
சொல் பொருள் காமா – அழகில் மன்மதனே!சோமா – கொடையில் சோமனே! சொல் பொருள் விளக்கம் “காமா சோமா என்று நடத்திவிட்டான்” என்பது வழக்கு. பிறரைப் புகழ்ந்து அவர்கள் துணையால் எளிமையாக நிறைவேற்றிவிட்டதைக் ‘காமா… Read More »காமா சோமா
சொல் பொருள் காடு – முல்லைநிலம் அல்லது மேட்டு நிலம்.கரை – மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய் சொல் பொருள் விளக்கம் ஓரூரிலேயே ஒருவருக்கே ‘காடுகரை’யுண்டு. காடுகரை… Read More »காடுகரை