Skip to content

கா வரிசைச் சொற்கள்

கா வரிசைச் சொற்கள், கா வரிசைத் தமிழ்ச் சொற்கள், கா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

காடுகரை

சொல் பொருள் காடு – முல்லைநிலம் அல்லது மேட்டு நிலம்.கரை – மருத நிலம் அல்லது வயல் நிலம். முன்னது, புன்செய்; பின்னது, நன்செய் சொல் பொருள் விளக்கம் ஓரூரிலேயே ஒருவருக்கே ‘காடுகரை’யுண்டு. காடுகரை… Read More »காடுகரை

காச்சு மூச்சு

சொல் பொருள் காச்சு(காய்ச்சு) – கஞ்சியைக் காய்ச்சு.மூச்சு – பசியால் உயிர் போகிறது. சொல் பொருள் விளக்கம் பசித்துக் கிடக்கும் குழந்தைகள் கஞ்சிக்காகக் கத்தும் போது, “காச்சு மூச்சு என்று குழந்தைகள் கத்துகின்றன” என்பர்.… Read More »காச்சு மூச்சு

கானல்

சொல் பொருள் (பெ) 1. கடற்கரை, 2. கடற்கரைச் சோலை, சொல் பொருள் விளக்கம் கடற்கரை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seashore Grove or forest on the sea-shore தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானல் வெண்… Read More »கானல்

காளாம்பி

சொல் பொருள் (பெ) காளான், சொல் பொருள் விளக்கம் காளான், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mushroom தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூழி பூத்த புழல் காளாம்பி மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான் குறிப்பு இது சங்க… Read More »காளாம்பி

காழோர்

சொல் பொருள் (பெ) யானைப்பாகர், சொல் பொருள் விளக்கம் யானைப்பாகர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mahouts தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழோர் கடும் களிறு கவளம் கைப்ப – மது 658,659 யானைப்பாகர் கடிய களிறுக்குக்… Read More »காழோர்

காழியர்

சொல் பொருள் (பெ) துணிவெளுப்போர், சொல் பொருள் விளக்கம் துணிவெளுப்போர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் washermen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழியர் கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/7,8 துணிவெளுப்போர் ஆரவாரம்… Read More »காழியர்

காழகம்

சொல் பொருள் (பெ) 1. கடாரம்,  2. ஆடை, சொல் பொருள் விளக்கம் கடாரம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Burma, Myanmar, cloth, probably imported from Myanmar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்… Read More »காழகம்

காழ்வை

சொல் பொருள் (பெ) அகில், சொல் பொருள் விளக்கம் அகில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eagle wood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93 சந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய… Read More »காழ்வை

காழ்க்கொள்

சொல் பொருள் (வி) முதிர்ச்சியடை, சொல் பொருள் விளக்கம் முதிர்ச்சியடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mature தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்று யாண்டையனோ தோழி —— அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி எம் இல் வருகுவை நீ என… Read More »காழ்க்கொள்