Skip to content

கா வரிசைச் சொற்கள்

கா வரிசைச் சொற்கள், கா வரிசைத் தமிழ்ச் சொற்கள், கா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

காவு

சொல் பொருள் (வி) 1. தோளில் காவடித்தண்டால் சும, 2. தோளில் சும, 2.(பெ) சோலை சொல் பொருள் விளக்கம் தோளில் காவடித்தண்டால் சும,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் carry on the shoulder, a… Read More »காவு

காவிதி

சொல் பொருள் (பெ) சான்றோருக்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம், சொல் பொருள் விளக்கம் எட்டி காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர். (தொல். எழுத்து. 154. நச்.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் title bestowed… Read More »காவிதி

காவி

சொல் பொருள் (பெ) கருங்குவளை, சொல் பொருள் விளக்கம் கருங்குவளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Blue nelumbo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – அகம் 350/1 சிறிய பூங்கொத்துக்களையுடைய நெய்தல்பூவும், கருங்குவளைப்… Read More »காவி

கால்வீழ்

சொல் பொருள் (வி) மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல், சொல் பொருள் விளக்கம் மழை மேகம் திரண்டு கீழே இறங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clouds coming down for a heavy downpour… Read More »கால்வீழ்

கால்யா

சொல் பொருள் (வி) 1. மறை, 2. நெருங்கு, சொல் பொருள் விளக்கம் மறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hide, be close, dense தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படை தொலைபு அறியா மைந்து மலி… Read More »கால்யா

கால்மயங்கு

சொல் பொருள் (வி) இடம் தெரியாமல் தடுமாறு, சொல் பொருள் விளக்கம் இடம் தெரியாமல் தடுமாறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் baffled, not able to see around தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெயல் கால்மயங்கிய பொழுது கழி… Read More »கால்மயங்கு

கால்சீ

சொல் பொருள் (வி) முழுவதுமாக நீக்கு, சொல் பொருள் விளக்கம் முழுவதுமாக நீக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  root out தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதி மாலை மால் இருள் கால்சீப்ப – பரி 10/112 திங்களானது, மாலைக்காலத்து… Read More »கால்சீ

கால்கொள்

சொல் பொருள் (வி) ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு, சொல் பொருள் விளக்கம் ஒரு நிகழ்ச்சி அல்லது செயலைத் தொடங்கு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் commence an event or act தமிழ் இலக்கியங்களில்… Read More »கால்கொள்

கால்கிளர்

சொல் பொருள் (வி) ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி,  சொல் பொருள் விளக்கம் ஓடு, எழுச்சியுடன் செல், நடமாடித்திரி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் run, set out on a mission with zeal, roam… Read More »கால்கிளர்

காரோடன்

சொல் பொருள் (பெ) சாணை பிடிப்பவர் சொல் பொருள் விளக்கம் சாணை பிடிப்பவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் person who sharpens the weapons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்… Read More »காரோடன்