Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அளகு

சொல் பொருள் (பெ) கோழி, பருந்து ஆகியவற்றின் பெண் சொல் பொருள் விளக்கம் கோழி, பருந்து ஆகியவற்றின் பெண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hen of fowl தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளகு உடை சேவல் கிளை… Read More »அளகு

அளகம்

சொல் பொருள் (பெ) பெண்ணின் கூந்தல், சொல் பொருள் விளக்கம் பெண்ணின் கூந்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman’s hair தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளகம் சேர்ந்த திருநுதல் – நற் 377/8 கூந்தல் சேர்ந்த சிறிய… Read More »அளகம்

அளக்கர்

அளக்கர்

அளக்கர் என்பது கடல் 1. சொல் பொருள் (பெ) கடல், 2. சொல் பொருள் விளக்கம் அளக்க முடியாத நீர் நிலை, கடல். மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் sea, ocean 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »அளக்கர்

அள்ளூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒளிறு வாள் தானை… Read More »அள்ளூர்

அள்ளன்

சொல் பொருள் (பெ) அதியனின் நண்பன், சொல் பொருள் விளக்கம் அதியனின் நண்பன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a friend of Athikamaan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள்… Read More »அள்ளன்

அள்ளல்

சொல் பொருள் (பெ) சேறு, சேற்றுக்குழம்பு சொல் பொருள் விளக்கம் அள்ளல் : அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு. (நற்றிணை. 199. அ. நாராயண.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud, mire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »அள்ளல்

அழுவம்

சொல் பொருள் (பெ) 1. பரப்பு, அ. பாலை நிலப் பரப்பு, ஆ. கடற்பரப்பு இ. போர்க்களப்பரப்பு சொல் பொருள் விளக்கம் 1. பரப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a vast expanse தமிழ் இலக்கியங்களில்… Read More »அழுவம்

அழும்பில்

சொல் பொருள் (பெ) ஒரு சோழநாட்டு ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சோழநாட்டு ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city on chozha country. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழும்பிலைப் பற்றிச் சங்க… Read More »அழும்பில்

அழுந்தை

சொல் பொருள் (பெ) அழுந்தூர், பார்க்க : அழுந்தூர் சொல் பொருள் விளக்கம் அழுந்தூர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தந்தை கண் கவின் அழித்ததன்… Read More »அழுந்தை

அழுந்தூர்

1. சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், அழுந்தூர் என்ற ஊர் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்… Read More »அழுந்தூர்