Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அகறிர்

சொல் பொருள் (வி.மு) நீங்குகிறீர், சொல் பொருள் விளக்கம் நீங்குகிறீர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (you are) leaving – plural தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று இவள்… Read More »அகறிர்

அகறி

சொல் பொருள் (வி.மு) நீங்குகிறாய் சொல் பொருள் விளக்கம் நீங்குகிறாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (You are) leaving – singular தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு… Read More »அகறி

அகறல்

சொல் பொருள் (பெ) அகலுதல், நீங்குதல், சொல் பொருள் விளக்கம் அகலுதல், நீங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leaving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன்கண் கொண்டு இனையவும் பொருள்_வயின் அகறல் அன்பு அன்று என்று யான் கூற… Read More »அகறல்

அகளம்

சொல் பொருள் (பெ) யாழின் பத்தர் (குடுக்கை), நீர்ச்சால்,  சொல் பொருள் விளக்கம் யாழின் பத்தர் (குடுக்கை) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் body of the lute,  large bucket தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயிறு… Read More »அகளம்

அகழ்

சொல் பொருள் 1. (வி) தோண்டு,  2. (பெ) 1. பள்ளம், 2. அகழி, கோட்டை மதிலைச் சூழ்ந்த கிடங்கு, அகழ் : அகழப்படுதலின் அகழ் என்றது ஆகுபெயர். (பெரும்பாணாற்றுப்படை 107-8.) சொல் பொருள்… Read More »அகழ்

அகவு

சொல் பொருள் (வி) மயில்போல் ஒலிஎழுப்பு, அழை, பாடு, சொல் பொருள் விளக்கம் மயில்போல் ஒலிஎழுப்பு, அழை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound like a peacock, call, sing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலி… Read More »அகவு

அகவர்

சொல் பொருள் அழைத்துப் பாடுவோர். அகவல் – அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர். (பெ) – 1. ஒரு நாட்டு/ஊர் மக்கள், 2. பாடல் பாடுவோர், சொல் பொருள் விளக்கம் 1. ஒரு நாட்டு/ஊர்… Read More »அகவர்

அகலுள்

சொல் பொருள் (பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், சொல் பொருள் விளக்கம் அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ வேறு மாட்டுக்கொட்டில்,… Read More »அகலுள்

அகலிகை

சொல் பொருள் (பெ) கௌதம முனிவரின் மனைவி, சொல் பொருள் விளக்கம் கௌதம முனிவரின் மனைவி, இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (அகல்யா) என்பவர் கௌதம முனிவரின் மனைவி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன்… Read More »அகலிகை

அகலம்

சொல் பொருள் (பெ) 1. மார்பு, 2. விரிவு, 3. விசாலம், 4. பெரியதன்மை, சொல் பொருள் விளக்கம் 1. மார்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chest, width, extent expanse, greatness தமிழ் இலக்கியங்களில்… Read More »அகலம்