Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தெறி

சொல் பொருள் (வி) 1. துள்ளு, 2. விரலால் உந்து, 3. துளி அல்லது பொறியாகச் சிதறு, 4. (விரலால்) சுண்டிவிடு, 5. ஒன்றில் பட்டுச் சிதறி விழு சொல் பொருள் விளக்கம் 1. துள்ளு,… Read More »தெறி

தெறல்

சொல் பொருள் (பெ) 1. வருத்துதல், தண்டித்தல், 2. அழித்தல், 3. சினத்தல், 4. வெம்மை சொல் பொருள் விளக்கம் 1. வருத்துதல், தண்டித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் affliction, punishing, ruining, being angry,… Read More »தெறல்

தெற்றென

சொல் பொருள் (வி.அ) 1. தெளிவாக, 2. விரைவாக சொல் பொருள் விளக்கம் 1. தெளிவாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clearly, distinctly, speedily, swiftly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி பசந்தனள் என வினவுதி… Read More »தெற்றென

தெற்று

சொல் பொருள் 1. (வி) 1. அலை, உலுக்கு,  2. தடைப்படுத்து, 2. (பெ) தேற்றம், உறுதி, தெற்று – எழும்புதல், சொல் பொருள் விளக்கம் தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில… Read More »தெற்று

தெற்றி

சொல் பொருள் (பெ) 1. மேடை, திண்ணை, 2. மேட்டு இடம், 3. ஒரு மகளிர் விளையாட்டு, 4. ஒரு மரம், சொல் பொருள் விளக்கம் 1. மேடை, திண்ணை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் raised… Read More »தெற்றி

தெளிர்

சொல் பொருள் (வி) 1. தெளிவாக ஒலி, 2. ஒளிபெறு, 2. (பெ) தெளிவான ஓசை,  சொல் பொருள் விளக்கம் 1. தெளிவாக ஒலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound clearly, shine, sparkle, clear… Read More »தெளிர்

தெளி

சொல் பொருள் 1. (வி) 1. தூவு,  2. நீர் போன்றவை கலங்கிய நிலையில் மாறி சுத்தமாகு, 3. நம்பு, 4. ஐயம் தீர், 5. அறி, 6. உறுதியாகத் தெரிவி, 7. தெளிவுபடுத்து,… Read More »தெளி

தெள்ளிதின்

சொல் பொருள் (வி.அ) 1. நிச்சயமாக, 2. தெளிவாக, 3. எல்லாரும் அறியும்படியாக சொல் பொருள் விளக்கம் 1. நிச்சயமாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் definitely, clearly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்… Read More »தெள்ளிதின்

தெள்

சொல் பொருள் (பெ.அ) தெளிந்த, தெளிவான, சொல் பொருள் விளக்கம் தெளிந்த, தெளிவான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clear, fine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3… Read More »தெள்

தெழி

சொல் பொருள் (வி) 1. அதட்டு, 2. அணிகலன்கள் உரசிக்கொள்ளும்போது கலகலவென்று ஒலியெழுப்பல், 2 (பெ) வெண்ணெய் கடையும்போது ஏற்படும் ஒலிபோன்ற ஒலி சொல் பொருள் விளக்கம் 1. அதட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive… Read More »தெழி