Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பெரும்பிறிது

சொல் பொருள் (பெ) மரணம் சொல் பொருள் விளக்கம் மரணம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் death, as a great change தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை பெரும்பிறிது ஆகல் அதனினும்… Read More »பெரும்பிறிது

பெரும்பாண்

சொல் பொருள் (பெ) யாழ் வாசிக்கும் பாணர் இன வகை, சொல் பொருள் விளக்கம் யாழ் வாசிக்கும் பாணர் இன வகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A division of panar caste, who play… Read More »பெரும்பாண்

பெருநாள்

சொல் பொருள் (பெ) திருநாள், விழாநாள், விழா, சொல் பொருள் விளக்கம் திருநாள், விழாநாள், விழா, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Festival; festive occasion; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை கால் மாறிய ஓங்கு உயர்… Read More »பெருநாள்

பெருந்துறை

சொல் பொருள் (பெ) பெரிய துறைமுகம், சொல் பொருள் விளக்கம் பெரிய துறைமுகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் large seaport தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11 ஓடக்கோலும்… Read More »பெருந்துறை

பெருந்தகை

சொல் பொருள் (பெ) 1. பெருமையுள்ளவன்(ள்), 2. பேரழகு சொல் பொருள் விளக்கம் 1. பெருமையுள்ளவன்(ள்) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Noble minded person, great beauty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது… Read More »பெருந்தகை

பெருங்கல்

சொல் பொருள் (பெ) மலை,  சொல் பொருள் விளக்கம் மலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mountain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் குமரி வடபெருங்கல் – மது 70 தென் குமரி வடபெருங்கல் – புறம் 17/1 குறிப்பு… Read More »பெருங்கல்

பெருகு

சொல் பொருள் (வி) 1. அளவு அல்லது எண்ணிக்கையில் மிகு, அதிகமாகு, 2. வளர்ச்சியடை, முன்னேற்றம்காண், சொல் பொருள் விளக்கம் 1. அளவு அல்லது எண்ணிக்கையில் மிகு, அதிகமாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, multiply,… Read More »பெருகு

பெருகல்

சொல் பொருள் (பெ) வளர்தல், அதிகமாதல்,  சொல் பொருள் விளக்கம் வளர்தல், அதிகமாதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் growing, increasing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் – புறம் 27/11 வளர்ந்ததொன்று பின் குறைதல்… Read More »பெருகல்

பெருக்கு

சொல் பொருள் 1. (வி) அதிகரி, மிகுவி,  2. (பெ) நீர்ப்பெருக்கு, வெள்ளம்,  சொல் பொருள் விளக்கம் அதிகரி, மிகுவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, augment, flood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளம் தொட்டு… Read More »பெருக்கு

பெருக்கம்

சொல் பொருள் (பெ) 1. செழுமை, 2. வெள்ளம் சொல் பொருள் விளக்கம் செழுமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் prosperity, opulence, flood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்… Read More »பெருக்கம்