Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

சேணோன்

சொல் பொருள் (பெ) 1. குறிஞ்சி நிலத்தவன், 2. உயரமான பரணில் இருப்பவன், 3. எட்டமுடியாத இடத்தில் இருப்பவன்,  சொல் பொருள் விளக்கம் குறிஞ்சி நிலத்தவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் inhabitant of a hilly… Read More »சேணோன்

சேண்

சொல் பொருள் (பெ) 1. தூரம், சேய்மை, 2. உயரம்,  3. நெடுங்காலம்,  சொல் பொருள் விளக்கம் தூரம், சேய்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remoteness, distance, height, loftiness, long span of time… Read More »சேண்

சேடு

சொல் பொருள் (பெ) பெருமை, சிறப்பு, சொல் பொருள் விளக்கம் பெருமை, சிறப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greatness, excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி… Read More »சேடு

சேடல்

சேடல்

சேடல் என்பது பவள மல்லிகை 1. சொல் பொருள் (பெ) பவள மல்லிகை, பவழமல்லி, பாரிஜாதம் என்னும் மரம் 2. சொல் பொருள் விளக்கம் இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலர். பவழ (பவள)… Read More »சேடல்

சேட்சென்னி

சொல் பொருள் (வி) ஒரு சோழ மன்னன், சொல் பொருள் விளக்கம் ஒரு சோழ மன்னன், புறம் 27-இல் குறிக்கப்பெறும் இவன் சோழன் நலங்கிள்ளி எனப்படுவான். சோழநாட்டு மன்னன். இவனைச்சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர். மொழிபெயர்ப்புகள்… Read More »சேட்சென்னி

சேகா

சொல் பொருள் (விளி) சேவகனே!  சொல் பொருள் விளக்கம் (விளி) சேவகனே! மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  Oh, servant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட மதுரை பெரு முற்றம்… Read More »சேகா

சேக்கை

சொல் பொருள் (பெ) துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம், சொல் பொருள் விளக்கம் துயிலிடம், படுக்கை, கட்டில், உறைவிடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cot, bed, couch, dwelling place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடி… Read More »சேக்கை

சே

சொல் பொருள் (வி) 1. தங்கு, 2. அடை, எய்து, 2. (பெ) சிவப்பு,  சொல் பொருள் விளக்கம் தங்கு, அடை, எய்து, சிவப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dwell, abide, get, obtain, redness… Read More »சே

தேனூர்

சொல் பொருள் (பெ) பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,  சொல் பொருள் விளக்கம் பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in the Pandiya country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் தென்னவன் நன்… Read More »தேனூர்

தேன்

சொல் பொருள் (பெ) 1. பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம், 2. தேனிறால், தேன்கூடு,  3. இனிய சாறு, 4. தேனீ, 5. மலர் மணம், இனிய நறுமணம்,  சொல் பொருள் விளக்கம் பூக்களிலிருந்து… Read More »தேன்