Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

புலர்வு

சொல் பொருள் (பெ) காய்ந்துபோதல், சொல் பொருள் விளக்கம் காய்ந்துபோதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் becoming dried தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால் தகைபெற… Read More »புலர்வு

புலர்த்து

சொல் பொருள் (வி) உலரச்செய், சொல் பொருள் விளக்கம் உலரச்செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause to dry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும் –… Read More »புலர்த்து

புலர்

சொல் பொருள் (வி) 1. (ஈரம்) உலர், 2. விடி, 3. காய்ந்துபோ, 4. குறை, 5. சூடு அல்லது வெம்மை குறை, 6. புலால் நாற்றம் வீசு, சொல் பொருள் விளக்கம் 1.… Read More »புலர்

புலம்பு

சொல் பொருள் (வி) 1. தனித்திரு, 2. தனித்திருந்து வருந்து, 3. தனிமைத்துயரில் வாடு, 4. வருத்தம்கொள், 5. எதிரொலி, 6. ஒலியெழுப்பு, , 7. அரற்று 2. (பெ) 1. தனிமை, 2. தனிமைத்துயர்,… Read More »புலம்பு

புலம்பல்

சொல் பொருள் (பெ) 1. ஏமாற்றம், தனிமையுணர்வு போன்றவற்றால் ஏங்குதல், 2. வருந்துதல் சொல் பொருள் விளக்கம் 1. ஏமாற்றம், தனிமையுணர்வு போன்றவற்றால் ஏங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lamenting, bemoaning, grieving தமிழ் இலக்கியங்களில்… Read More »புலம்பல்

புலம்

சொல் பொருள் (பெ) 1. வயல், விளைநிலம், 2. நிலம், 3. இடம், 4. திக்கு, திசை, 5. பொறி, 6. அறிவு சொல் பொருள் விளக்கம் 1. வயல், விளைநிலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »புலம்

புலப்பு

சொல் பொருள் (பெ) தனிமை, சொல் பொருள் விளக்கம் தனிமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் loneliness, solitariness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலப்பில் போல புல்லென்று அலப்பென் தோழி அவர்… Read More »புலப்பு

புலத்தி

சொல் பொருள் (வி) கோபித்துக்கொள்கிறாய் சொல் பொருள் விளக்கம் கோபித்துக்கொள்கிறாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  (you) get angry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் கோடு ஏந்து புருவமொடு… Read More »புலத்தி

புலத்தல்

சொல் பொருள் (பெ) 1. கோபித்துக்கொள்ளுதல், சினந்துபேசுதல், 2. வெறுத்தல்,  சொல் பொருள் விளக்கம் 1. கோபித்துக்கொள்ளுதல், சினந்துபேசுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being indignant, disliking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் –… Read More »புலத்தல்

புல

சொல் பொருள் (வி) 1. கோபித்துக்கொள், சினந்துபேசு, 2. வெறு, 3. வருந்து சொல் பொருள் விளக்கம் 1. கோபித்துக்கொள், சினந்துபேசு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be indignant, dislike, de distressed தமிழ் இலக்கியங்களில்… Read More »புல