Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

உழுஞ்சில் இயல்வாகை

உழுஞ்சில்

உழுஞ்சில் என்பது வாகை மரம் 1. சொல் பொருள் விளக்கம் (பெ) உழிஞ்சில், வாகை மரம், உன்னமரம் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Albizia lebbeck; A short tree with golden flowers and… Read More »உழுஞ்சில்

உழிஞை

உழிஞை

உழிஞை என்பது ஒரு கொடி வகை 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு கொடி வகை, கொற்றான், முடக்கொற்றான், முடக்கறுத்தான், 2. உழிஞைத் திணை, புறத்திணைகளில் ஒன்று, 3. பகைவரது அரணை வளைப்போர்… Read More »உழிஞை

உழிஞ்சில்

உழிஞ்சில்

உழிஞ்சில் என்பது வாகை மரம் 1. சொல் பொருள் விளக்கம் (பெ) வாகை மரம், உன்னமரம் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Albizia lebbeck; A short tree with golden flowers and small… Read More »உழிஞ்சில்

உழல்

சொல் பொருள் (வி) 1. அவதிப்படு, வருந்து, 2. சுற்றித்திரி, சொல் பொருள் விளக்கம் 1. அவதிப்படு, வருந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் struggle, suffer, wander தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு மணி அரவு… Read More »உழல்

உழக்கு

சொல் பொருள் 1. (வி) 1. அழிவு ஏற்படுத்து, 2. சேதப்படுத்து, 3. கலக்கு, 4. மிதி, 2. (பெ) கால்படி சொல் பொருள் விளக்கம் அழிவு ஏற்படுத்து, சேதப்படுத்து, கலக்கு, மிதி, கால்படி… Read More »உழக்கு

உழ

சொல் பொருள் (வி) 1. வருந்து, 2. வெற்றிபெறு, சொல் பொருள் விளக்கம் 1. வருந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suffer, conquer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை –… Read More »உழ

உவியல்

சொல் பொருள் (பெ) சமைக்கப்பட்ட பண்டம், சொல் பொருள் விளக்கம் சமைக்கப்பட்ட பண்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boiled dish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடு வாளை பல் உவியல் – புறம் 395/4 பலவான, நெடிய வாளை… Read More »உவியல்

உவி

சொல் பொருள் (வி) சோறு சமை, அவி சொல் பொருள் விளக்கம் சோறு சமை, அவி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cook by boiling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாந்த விறகின் உவித்த புன்கம் – புறம் 168/11… Read More »உவி

உவா

சொல் பொருள் (பெ) 1. உவவு – பார்க்க உவவு 2. 60 வயதான யானை விடுமுறை, பதினைந்து சொல் பொருள் விளக்கம் திண்ணைப் பள்ளியில் விடுமுறைக்கு ‘வாவு’ என்ற ஒருசொல் வழக்கு உண்டு.… Read More »உவா

உவன்

சொல் பொருள் விளக்கம் (பெ) அருகிலும் இல்லாமல், தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பவன் முன்னால் இருப்பவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவன் வரின் எவனோ பாண- நற் 127/3 அருகிலிருக்கும் அவன் வருவதால்… Read More »உவன்