Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மிச்சில்

சொல் பொருள் (பெ) 1. மீந்துபோனது, எஞ்சியிருப்பது, 2. ஒருவர் உண்டபின் உண்ணாது விட்டுச்சென்ற உணவு, எச்சில்பட்ட உணவு, சொல் பொருள் விளக்கம் மீந்துபோனது, எஞ்சியிருப்பது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remainder, leftover, leavings of… Read More »மிச்சில்

மிகைபடு

சொல் பொருள் (வி) அதிகப்படு, சொல் பொருள் விளக்கம் அதிகப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, be excessive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/9 பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள்… Read More »மிகைபடு

மிகை

சொல் பொருள் (பெ) மிகுதி, அதிகம்,  மிகுதி குற்றம் சொல் பொருள் விளக்கம் மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. “மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்”… Read More »மிகை

மிகூஉம்

சொல் பொருள் (வி.எ) மிகும் என்பதன் இன்னிசை அளபெடை, சொல் பொருள் விளக்கம் மிகும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plentiful தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9 துன்பம் மிகுதியாக… Read More »மிகூஉம்

மிகுபு

சொல் பொருள் (வி.எ) மிகுந்து, செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் சொல் பொருள் விளக்கம் மிகுந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (with the elegance) increased தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு… Read More »மிகுபு

மிகுப்ப

சொல் பொருள் (வி.எ) மிகுதியாக்கிக்கொள்ள,  சொல் பொருள் விளக்கம் மிகுதியாக்கிக்கொள்ள,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to augment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப வாள் அமர் உழந்த நின் தானையும்… Read More »மிகுப்ப

மிகீஇயர்

சொல் பொருள் (வி.எ) சொல்லிசை அளபெடை , மிகுந்து வரும் பொருட்டு, சொல் பொருள் விளக்கம் மிகுந்து வரும் பொருட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் in order to be plentiful தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மிகீஇயர்

மிகீஇ

சொல் பொருள் (வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து சொல் பொருள் விளக்கம் மிகுந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (force) exceeding தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் கால் முளை… Read More »மிகீஇ

வினைவர்

சொல் பொருள் (பெ) தொழில்செய்வோர் சொல் பொருள் விளக்கம் தொழில்செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் professional தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் –… Read More »வினைவர்

வினைஞர்

சொல் பொருள் (பெ) தொழில்வல்லோர், சொல் பொருள் விளக்கம் தொழில்வல்லோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Workers; artisans, artificers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு… Read More »வினைஞர்