Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முடுவல்

சொல் பொருள் பெண் நாய் சொல் பொருள் விளக்கம் பெண் நாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female dog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடுவல் தந்த பைம் நிண தடியொடு – மலை 563 பெண்நாய்… Read More »முடுவல்

முடுகு

சொல் பொருள் விரைந்து செல், விரைவான இயக்கம் சொல் பொருள் விளக்கம் விரைந்து செல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hasten, move quickly, quick movement தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத… Read More »முடுகு

முடுக்கு

சொல் பொருள் ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து,, தூண்டு, இயக்கத்தைத் தூண்டு சொல் பொருள் விளக்கம் ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive in as a screw or nail,… Read More »முடுக்கு

முடுக்கர்

சொல் பொருள் நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம், குறுகலானதும் கோணியதுமான இடம் சொல் பொருள் விளக்கம் நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் place where water presses against the bank… Read More »முடுக்கர்

முடியன்

முடியன் என்பவன் ஒரு சங்க காலச் சிற்றரசன். 1. சொல் பொருள் (பெ) சங்க காலச் சிற்றரசன்/வள்ளல் 2. சொல் பொருள் விளக்கம் இவன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த… Read More »முடியன்

முடிநர்

சொல் பொருள் செய்து முடிப்பவர், முடிச்சுப்போடுபவர் சொல் பொருள் விளக்கம்  செய்து முடிப்பவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who accomplishes one who knots தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் –… Read More »முடிநர்

முடி

சொல் பொருள் நிறைவேறு, நிறைவேற்று, முடிச்சுப்போடு, கட்டு, சூடு, அணி, இறுதிநிலை அடை, முற்றுப்பெறு, நாற்றுக்கட்டு, முடிச்சு, கிரீடம், முடிச்சுப்போடுதல், மயிர், சொல் பொருள் விளக்கம் நிறைவேறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be accomplished, accomplish, tie,… Read More »முடி

முடவு

சொல் பொருள் முடம், வளைவு, சொல் பொருள் விளக்கம் முடம், வளைவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை – அகம் 10/3 முடம்பட்ட… Read More »முடவு

முடலை

சொல் பொருள் முறுக்கு, திருக்கு சொல் பொருள் விளக்கம் முறுக்கு, திருக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் twist in the fibre தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 61… Read More »முடலை

முடம்

சொல் பொருள் கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை, வளைவு, சொல் பொருள் விளக்கம் கை, கால் மடங்கிச் செயலிழந்த நிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leg or arm being bent and crippled… Read More »முடம்