Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வெய்யன்

சொல் பொருள் விருப்பமுடையவன் சொல் பொருள் விளக்கம் விருப்பமுடையவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் He has the liking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் – கலி 75/10 புதிய பரத்தைகளை சேர்த்துக்கொள்வதில் விருப்பமுடையவனாயின்,… Read More »வெய்யன்

வெய்யள்

சொல் பொருள் விருப்பமுடையவள் சொல் பொருள் விளக்கம் விருப்பமுடையவள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் She has the liking தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் மணல் சேர்ப்பனை யானும் காதலென் யாயும் நனி வெய்யள் குறு 51/3,4… Read More »வெய்யள்

வெய்ய

சொல் பொருள் வெப்பமாக, வெப்பமான, விரும்பத்தக்க, வெப்பமானது, கொடியது, விரும்பத்தக்கது, பெரிதாயுள்ளது, கொடிதானவை சொல் பொருள் விளக்கம் வெப்பமாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hotly, hot, desirable, that which is hot, that which… Read More »வெய்ய

வெய்துறு

சொல் பொருள் வருத்தமுறு, பெருமூச்சுவிடு, வெம்மையுறு சொல் பொருள் விளக்கம் வருத்தமுறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be distressed, heave a sigh, be heated தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிணம் புரி முது நரி… Read More »வெய்துறு

வெய்துயிர்

சொல் பொருள் பெருமூச்சுவிடு, சொல் பொருள் விளக்கம் பெருமூச்சுவிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heave a sigh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை பல்… Read More »வெய்துயிர்

வெய்து

சொல் பொருள் வெம்மை, வெப்பம், தீங்கு, துன்பம், சூடானது சொல் பொருள் விளக்கம் வெம்மை, வெப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat, sorrow, distress, that which is hot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காழின்… Read More »வெய்து

வெய்

சொல் பொருள் வெய்து, துக்கம்,  சொல் பொருள் விளக்கம் வெய்து, துக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Sorrow, distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம் பத்து உருவம்… Read More »வெய்

வெம்பு

சொல் பொருள் மிகுதியான சூடாகு,, வாடு, வெம்மைதோன்று, மனம் வெதும்பு, சொல் பொருள் விளக்கம் மிகுதியான சூடாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be very hot, fade, be dried with heat, enraged, be… Read More »வெம்பு

வெம்பல்

சொல் பொருள் வெதும்புதல், வெம்மையாதல், வெம்மை, மிகுந்த வெப்பம் சொல் பொருள் விளக்கம் வெதும்புதல், வெம்மையாதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் becoming very hot, tropical heat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெயில் வீற்றிருந்த வெம்பலை அரும் சுரம்… Read More »வெம்பல்

வெப்புள்

சொல் பொருள் வெம்மை சொல் பொருள் விளக்கம் வெம்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல் – புறம் 120/1 வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த… Read More »வெப்புள்