Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வெப்பு

சொல் பொருள் வெம்மை, கடுமை, துன்பம், கெடுதி, சொல் பொருள் விளக்கம் வெம்மை, கடுமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் severity, misfortune, calamity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை கறுத்த தெவ்வர் கடி… Read More »வெப்பு

வெப்பர்

சொல் பொருள் வெம்மையான உணவு சொல் பொருள் விளக்கம் வெம்மையான உணவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Hot food தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் ஒன்றிரு முறை இருந்து உண்ட… Read More »வெப்பர்

வெதிரம்

சொல் பொருள் மூங்கில் சொல் பொருள் விளக்கம் மூங்கில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bamboo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1 வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில்… Read More »வெதிரம்

வெதிர்

சொல் பொருள் மூங்கில் சொல் பொருள் விளக்கம் வெதிர் – மூங்கில்வெதிர் என்பது மூங்கிலைக் குறிக்கும் இலக்கியச் சொல். “வெதிரின் நெல்” என்னும் புறநானூறு. வெதிர் என்பது துளுநாட்டில் ‘பெதிர்’ என வழங்குதல், வகரம்… Read More »வெதிர்

வெண்மறி

வெண்மறி

வெண்மறி என்பது வெள்ளாட்டுக்குட்டி 1. சொல் பொருள் வெள்ளாட்டுக்குட்டி, 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளாட்டுக்குட்டி, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் young of… Read More »வெண்மறி

வெண்மணி

1. சொல் பொருள் ஒரு சங்ககால ஊர்,  2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர்,  மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் an ancient city தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லா எழினி பல்… Read More »வெண்மணி

வெண்பொன்

சொல் பொருள் வெள்ளி, சுக்கிரன், சொல் பொருள் விளக்கம் வெள்ளி, சுக்கிரன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (silver) venus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏலா வெண்பொன் போகுஉறுகாலை – புறம் 389/4 வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும்காலையாயினும்… Read More »வெண்பொன்

வெண்ணெல்

வெண்ணெல்

வெண்ணெல் ஒருவகை மலைநெல் 1. சொல் பொருள் ஒருவகை மலைநெல் 2. சொல் பொருள் விளக்கம் ஒருவகை மலைநெல். எட்டு எள்மணிகளை ஒன்றாக அடுக்கினால் என்ன அளவு வருமோ, அதுதான் நெல் மொழிபெயர்ப்புகள் 3.… Read More »வெண்ணெல்

வெண்ணிவாயில்

வெண்ணிவாயில்

வெண்ணிவாயில் என்பது சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், 1. சொல் பொருள் சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், 2. சொல் பொருள் விளக்கம் சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், வெண்ணிப்பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் ஊரிலும் போர்… Read More »வெண்ணிவாயில்

வெண்ணிப்பறந்தலை

வெண்ணிப்பறந்தலை

வெண்ணிப்பறந்தலை என்பதன் பொருள் வெண்ணி என்ற இடத்திலுள்ள போர்க்களம். இது இன்றைய கோவில்வெண்ணி என்னும் ஊர். இதனைத் திருவெண்ணி என்றும் குறிப்பிடுவர் 1. சொல் பொருள் விளக்கம் கரிகாலன் யாது காரணம் பற்றியோ, சேர… Read More »வெண்ணிப்பறந்தலை