Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பல்லவர்

சொல் பொருள் (பெ) பலதரப்பட்டவர், சொல் பொருள் விளக்கம் பலதரப்பட்டவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் different kinds of people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29… Read More »பல்லவர்

பல்லவம்

சொல் பொருள் (பெ) இளந்தளிர் சொல் பொருள் விளக்கம் இளந்தளிர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sprout, shoot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68 அந்தக் மரக் கொம்பினைப்… Read More »பல்லவம்

பல்சாலைமுதுகுடுமி

சொல் பொருள் (பெ) ஒரு முற்காலப் பாண்டிய மன்னன் சொல் பொருள் விளக்கம் ஒரு முற்காலப் பாண்டிய மன்னன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an ancient Pandiya king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்சாலைமுதுகுடுமியின் நல்… Read More »பல்சாலைமுதுகுடுமி

பல்கு

சொல் பொருள் (வி) 1. அதிகமாகு, பெருகு, 2. பலவாகு சொல் பொருள் விளக்கம் 1. அதிகமாகு, பெருகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, expand, multiply தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கவர் நரம்பின்… Read More »பல்கு

பல்கால்பறவை

சொல் பொருள் (பெ) வண்டு சொல் பொருள் விளக்கம் வண்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும்… Read More »பல்கால்பறவை

பல்கதிர்ச்செல்வன்

சொல் பொருள் (பெ) ஞாயிறு, சொல் பொருள் விளக்கம் ஞாயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படுபு அறியலனே பல்கதிர்ச்செல்வன் – புறம் 34/18 தோன்றுதலை அறியான் வாழ்நாட்கு அலகாகிய பல கதிரையுடைய செல்வனாகிய… Read More »பல்கதிர்ச்செல்வன்

பல்

சொல் பொருள் (பெ) 1. பல, 2. எயிறு சொல் பொருள் விளக்கம் 1. பல மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் many, tooth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் –… Read More »பல்

பரைஇ

சொல் பொருள் (வி.எ) பரவி, புகழ்ந்து, துதித்து, சொல் பொருள் விளக்கம் பரவி, புகழ்ந்து, துதித்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் praising, worshiping தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு மரபின் அயிரை பரைஇ வேந்தரும் வேளிரும்… Read More »பரைஇ

பரூஉ

சொல் பொருள் (பெ) பரு, பருமை, சொல் பொருள் விளக்கம் பருமைப் பொருளதாதல், பருத்த, பெரிய சொல்வளம்: பரூஉச்சுடர், பரூஉச்செவி, பரூஉத்தொடி, பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பரூஉக்குடர், பரூஉக்குரல்,பரூஉக்கைபரூஉத்தாள், பரூஉத்திரி, பரூஉப்பகடு, பரூஉப்பணை, பரூஉப்பெயல்… Read More »பரூஉ

பருவூர்

சொல் பொருள் (பெ) போர்க்களம் உள்ள ஓர் ஊர், சொல் பொருள் விளக்கம் போர்க்களம் உள்ள ஓர் ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period, where a vast area… Read More »பருவூர்