Skip to content

சு வரிசைச் சொற்கள்

சு வரிசைச் சொற்கள், சு வரிசைத் தமிழ்ச் சொற்கள், சு என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சு என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சுற்றம் சூழல்

சொல் பொருள் சுற்றம் – உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர்.சூழல் – சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர். சொல் பொருள் விளக்கம் சுற்றமும் சூழலும்… Read More »சுற்றம் சூழல்

சுழிவு நெளிவு

சொல் பொருள் சுழிவு – திறமையாக நடந்து கொள்ளல்.நெளிவு – பணிவாக நடந்துக் கொள்ளல். சொல் பொருள் விளக்கம் ஒன்றைச் சாதிக்க விரும்புவார் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக்… Read More »சுழிவு நெளிவு

சுண்டு சுழி

சொல் பொருள் சுண்டு – நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய்.சுழி – தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு. சொல் பொருள் விளக்கம் முன்னதைச் சுண்டு வாதம் என்பர்… Read More »சுண்டு சுழி

சுனை

சொல் பொருள் (பெ) மலை ஊற்று, சொல் பொருள் விளக்கம் மலை ஊற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mountain pool or spring தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி –… Read More »சுனை

சுறா

சொல் பொருள் (பெ) பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், சொல் பொருள் விளக்கம் பற்களைக் கொண்ட கடல்மீன், மகரமீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shark தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை… Read More »சுறா

சுறவு

சொல் பொருள் (பெ) சுறாமீன், பார்க்க : சுறா சொல் பொருள் விளக்கம் சுறாமீன், பார்க்க : சுறா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை –… Read More »சுறவு

சுறவம்

சொல் பொருள் (பெ) சுறாமீன், பார்க்க : சுறா சொல் பொருள் விளக்கம் சுறாமீன், பார்க்க : சுறா மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென பெரும் தெரு… Read More »சுறவம்

சுள்ளி

சொல் பொருள் (பெ) 1. ஒரு மரம், பூ, 2. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு சுள்ளி என்பது சிறுவிறகு; குச்சி அதன் சிறுமை கருதிச் சிறுமியைச் சுள்ளி என்பது மதுரை வட்டார மிதி இழுவையர்,… Read More »சுள்ளி

சுழி

சொல் பொருள் (பெ) 1. நீர்ச்சுழல்,  2. வளைப்பு,  சொல் பொருள் விளக்கம் 1. நீர்ச்சுழல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whirlpool, bending தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379… Read More »சுழி