Skip to content

சு வரிசைச் சொற்கள்

சு வரிசைச் சொற்கள், சு வரிசைத் தமிழ்ச் சொற்கள், சு என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சு என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சுரன்

சொல் பொருள் (பெ) சுரம் என்பதன் திரிபு, பார்க்க: சுரம் சொல் பொருள் விளக்கம் சுரம் என்பதன் திரிபு, பார்க்க: சுரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெயில் முளி சோலைய வேய்… Read More »சுரன்

சுரம்

சொல் பொருள் (பெ) வறண்ட பாலை நிலம், சொல் பொருள் விளக்கம் வறண்ட பாலை நிலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் barren tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் –… Read More »சுரம்

சுரபுன்னை

சுரபுன்னை

1. சொல் பொருள் (பெ) ஒரு புன்னை வகை மரம், பூ, வழை,  2. சொல் பொருள் விளக்கம் ஒரு புன்னை வகை மரம், பூ, வழை, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Long-leaved two-sepalled… Read More »சுரபுன்னை

சுமடு

சொல் பொருள் (பெ) சும்மாடு, சொல் பொருள் விளக்கம் சும்மாடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் load-pad for the head தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து புகர்… Read More »சுமடு

சும்மை

சொல் பொருள் பெ) கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி, சொல் பொருள் விளக்கம் கூட்டமாக இருப்போர் எழுப்பும் பேரொலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Loud and persistent outcry from many people தமிழ் இலக்கியங்களில்… Read More »சும்மை

சுதை

சொல் பொருள் (பெ) 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை, 2. சுண்ணாம்புக்கலவைப் பூச்சு, சொல் பொருள் விளக்கம் 1. சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கலவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lime, lime mortar lime plaster தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »சுதை

சுணங்கு

சொல் பொருள் (பெ) இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள், சொல் பொருள் விளக்கம் இளம் பெண்களின் மார்புப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள், இந்தச் சுணங்கு என்பது… Read More »சுணங்கு

சுணங்கறை

சொல் பொருள் (பெ) உடலுறவு சொல் பொருள் விளக்கம் உடலுறவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sexual union தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே – பரி 9/22 புணர்ச்சியின் பயனும் ஊடல் செய்வதில்… Read More »சுணங்கறை

சுண்ணம்

சொல் பொருள் (பெ) 1. பூந்தாது, 2. வண்ணப்பொடி சொல் பொருள் விளக்கம் 1. பூந்தாது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pollen dust saffron mixed powder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் காண் கட்டளை… Read More »சுண்ணம்

சுடுமண்

சொல் பொருள் (பெ) செங்கல், சொல் பொருள் விளக்கம் செங்கல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burnt brick தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405 செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த… Read More »சுடுமண்