Skip to content

சொ வரிசைச் சொற்கள்

சொ வரிசைச் சொற்கள், சொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், சொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், சொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

சொறி சிரங்கு அரிசிரங்கு

சொல் பொருள் சொறி சிரங்கு – பெருஞ்சிரங்கு.அரிசிரங்கு – சிறு சிரங்கு. சொல் பொருள் விளக்கம் முன்னது இடைவெளிப்படப் பெரிது பெரிதாக கிளம்பும்; நீரும் புண்ணும் உண்டாம். பின்னது இடைவெளியின்றி வியர்க்குரு போல இருக்கும்.… Read More »சொறி சிரங்கு அரிசிரங்கு

சொல்லாமல் கொள்ளாமல்

சொல் பொருள் சொல்லாமல் – எண்ணியது இன்னது என்று சொல்லாமல்கொள்ளாமல் – எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல். சொல் பொருள் விளக்கம் ‘ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டான்’ என்பதில் சொல்லாமல் என்பது விடை… Read More »சொல்லாமல் கொள்ளாமல்

சொத்தை சொள்ளை

சொல் பொருள் சொத்தை – புறத்தே ஓட்டை பொத்தல் முதலியவையுடைய காய்கறிகள்.சொள்ளை – வெளியே தெரியாமல் உள்ளே கெட்டுப்போன காய்கறிகள். சொல் பொருள் விளக்கம் சொத்தை என்பது சூன், என்றும், சூனம் என்றும் வழங்கும்.… Read More »சொத்தை சொள்ளை

சொண்டு சொள்ளை

சொல் பொருள் சொண்டு – காய்கறி பழங்களின் வெளியேயுள்ள சுணை, பக்கு, வெடிப்பு முதலியவை சொண்டு எனப்படும்.சொள்ளை – அவற்றின் உள்ளேயமைந்துள்ள கேடு சொள்ளை எனப்படும். சொல் பொருள் விளக்கம் சுணை மிக்க ஒன்று… Read More »சொண்டு சொள்ளை

சொண்டு சொறி

சொல் பொருள் சொண்டு – தோலில் பக்குக் கிளம்புதல்சொறி – தினவுண்டாக்கும் பொரி கிளம்புதல். சொல் பொருள் விளக்கம் தோலில் உண்டாகும் பக்கு சொறியும்போது உதிரும். மீனின் உடலில் உள்ள செதில் போல்வது அது.… Read More »சொண்டு சொறி

சொங்கு சோகை

சொல் பொருள் சொங்கு – தவசமணியின் மேல் ஒட்டியுள்ள பக்கு. தோல், உமி.சோகை – கரும்பு சோளம் முதலியவற்றின் தோகை. சொல் பொருள் விளக்கம் சொங்கு நிரம்ப உடைய சோளம் ‘சொங்குச் சோளம்’ என… Read More »சொங்கு சோகை

சொன்றி

சொல் பொருள் (பெ) சோறு, சொல் பொருள் விளக்கம் சோறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boiled rice தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193 குறிய தாளினையுடைய வரகின்… Read More »சொன்றி

சொறி

சொல் பொருள் (வி) தினவு நீங்கத் தேய், சொல் பொருள் விளக்கம் தினவு நீங்கத் தேய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் scratch in order to allay itching தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கு எயில்… Read More »சொறி

சொலி

சொல் பொருள் 1 – (வி) 1. உரி, பேர்த்தெடு,  2. இடம்பெயர், 3. நீக்கு, 2. (பெ) உரிக்கப்பட்ட பட்டை அல்லது மேல்தோல்,  சொல் பொருள் விளக்கம் உரி, பேர்த்தெடு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »சொலி

சொல்மலை

சொல் பொருள் (பெ) புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு, சொல் பொருள் விளக்கம் புகழ்ந்துகூறும் சொற்களின் தொகுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the concourse of words of praise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அந்தணர் வெறுக்கை… Read More »சொல்மலை