Skip to content

சொ வரிசைச் சொற்கள்

சொ வரிசைச் சொற்கள், சொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், சொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், சொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

சொரிவு

சொல் பொருள் (பெ) கொட்டுதல் சொல் பொருள் விளக்கம் கொட்டுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  the act of pouring down தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57… Read More »சொரிவு

சொரி

சொரி

சொரி என்பதன் பொருள் சிதறிவிடு, கொட்டு, மிகுதியாகக் கொடு, வழங்கு, தொகுதியாகச் செலுத்து, சொட்டு, சொரி, (பெ) தினவு 1. சொல் பொருள் விளக்கம் 1 (வி) 1. சிதறிவிடு, 2. கொட்டு, 3. மிகுதியாகக்… Read More »சொரி

சொள்

சொல் பொருள் சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும்… Read More »சொள்

சொலுசு

சொல் பொருள் முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும் நீர் விழும் இடத்தைச் ‘சொலுசு’ என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும்… Read More »சொலுசு

சொருகுசட்டி

சொல் பொருள் அடுக்குச் சட்டி என்னும் பொது வழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை… Read More »சொருகுசட்டி

சொம்

சொல் பொருள் சொம் என்பது பழஞ்சொத்து சொல் பொருள் விளக்கம் சொம் என்பது பழஞ்சொத்து என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அப்பொருளில் மாறாமல் கோட்டூர் வட்டார வழக்கில் சொம் என்பது வழங்கு கின்றது.… Read More »சொம்

சொதி

சொல் பொருள் நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பான இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ சாறாகவோ நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக – இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவை யுணவு –… Read More »சொதி

சொடி

சொல் பொருள் சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் வெடிப்பு என்பது சுறுசுறுப்பு எனப்படும். இது பொது வழக்கு. சொடி என்பது சுறுசுறுப்பு… Read More »சொடி

சொட்டை

சொல் பொருள் முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை சொல் பொருள் விளக்கம் சொட்டுதல், துளிதுளியாக நீர் விடுதல் ஆகும். “சொட்டுச் சொட்டாக எண்ணி நான்கு சொட்டு… Read More »சொட்டை

சொங்கி

சொல் பொருள் சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது சொங்கி – உள்ளீடு இல்லாமை, வெறுமை. சொல் பொருள் விளக்கம் உள்ளீடு அற்றதைப் பதர் என்பது பொது வழக்கு.… Read More »சொங்கி