Skip to content

சொ வரிசைச் சொற்கள்

சொ வரிசைச் சொற்கள், சொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், சொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், சொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

சொங்கல்

சொல் பொருள் ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது சுரங்கம் என்னும் துளைத்தல் பொருட் சொல் சொங்கம், சொங்கல் என்றாகியிருக்கலாம். சொல் பொருள் விளக்கம் ஆழம் என்னும் பொருளில்… Read More »சொங்கல்

சொக்கன்

சொல் பொருள் சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது… Read More »சொக்கன்

சொக்கப்பனை

சொல் பொருள் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது சொல் பொருள் விளக்கம் கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி,… Read More »சொக்கப்பனை

சொல்விளம்பி

சொல் பொருள் சொல்விளம்பி – கள், சாராயம் சொல் பொருள் விளக்கம் குடியர்கள் கள்ளைச் சொல்விளம்பி என்பர் என்பது இலக்கண நூல்களில் சொல்லப்படும் “குழுஉக்குறி” குழூஉ ஆவது கூட்டம். இவண் குடியர் கூட்டம். அவர்கள்… Read More »சொல்விளம்பி