Skip to content

ச வரிசைச் சொற்கள்

ச வரிசைச் சொற்கள், ச வரிசைத் தமிழ்ச் சொற்கள், ச என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ச என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சனம்

சொல் பொருள் (பெ) மக்கள், சொல் பொருள் விளக்கம் மக்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9 புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள்… Read More »சனம்

சவட்டு

சொல் பொருள் (வி) 1. மெல்லு, 2. மிதித்து அழி, சொல் பொருள் விளக்கம் 1. மெல்லு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் masticate, trample தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு… Read More »சவட்டு

சலம்

சொல் பொருள் (பெ) 1. பகைமை, 2. நீர்,  3. சினம், சொல் பொருள் விளக்கம் 1. பகைமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hostility, water, anger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சலம் புகன்று சுறவு கலித்த… Read More »சலம்

சலதாரி

சொல் பொருள் (பெ) கங்கை நீரைத் தரித்தவன், சிவன் சொல் பொருள் விளக்கம் கங்கை நீரைத் தரித்தவன், சிவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் siva, as having the Ganges in his locks தமிழ்… Read More »சலதாரி

சருமம்

சொல் பொருள் (பெ) தோல் சொல் பொருள் விளக்கம் தோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் skin தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொட்டதை, தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3 நீ அணிந்துகொண்டது, தைப்பதற்காக… Read More »சருமம்

சரணம்

சொல் பொருள் (பெ) பாதம் தமிழ் சொல்: அடைக்கலம் சொல் பொருள் விளக்கம் பாதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாளித நொய் நூல் சரணத்தர் – பரி 10/10 காலுக்கு இதமான மென்மையான… Read More »சரணம்

சமழ்ப்பு

சொல் பொருள் (பெ) நாணம் சொல் பொருள் விளக்கம் நாணம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  shame தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க… Read More »சமழ்ப்பு

சமம்

சொல் பொருள் (பெ) 1. போர், 2. ஏற்றத்தாழ்வின்மை சொல் பொருள் விளக்கம் 1. போர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் battle, evenness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99… Read More »சமம்

சந்து

சொல் பொருள் (பெ) 1. பல வழிகள் கூடுமிடம், 2. சந்தன மரம், 3. மயிர்ச்சாந்து சந்து – பொருத்து. சந்து – சந்தை சொல் பொருள் விளக்கம் 1. பல வழிகள் கூடுமிடம்… Read More »சந்து

சந்தம்

சொல் பொருள் (பெ) சந்தனம் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் ஒருவகை. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும்… Read More »சந்தம்