Skip to content

தா வரிசைச் சொற்கள்

தா வரிசைச் சொற்கள், தா வரிசைத் தமிழ்ச் சொற்கள், தா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தாளாண்மை

சொல் பொருள் (பெ) விடாமுயற்சி, சொல் பொருள் விளக்கம் விடாமுயற்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் perseverance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு… Read More »தாளாண்மை

தாள்

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. கால், 2. பூ போன்றவற்றின் அடித்தண்டு, 3. முயற்சி, 4. மரம் போன்றவற்றின் அடிப்பகுதி, 5. படி, 6. மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, 7. வால்மீன், நெல்,… Read More »தாள்

தாழை

தாழை

தாழை என்பது மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம். 1. சொல் பொருள் (பெ) 1. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், 2. தெங்கு, தென்னை மரம், தெங்கம்பாளை, 3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும்… Read More »தாழை

தாழி

சொல் பொருள் (பெ) 1. வாய் அகன்ற பெரிய மண் பானை, 2. இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பாண்டம், சொல் பொருள் விளக்கம் 1. வாய் அகன்ற பெரிய மண் பானை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் burial… Read More »தாழி

தாழ்ப்பி

சொல் பொருள் (வி) தாமதப்படுத்து, சொல் பொருள் விளக்கம் தாமதப்படுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause to delay தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/75 “அருகில் உன் ஊர் இருந்தும்,… Read More »தாழ்ப்பி

தாழ்

தாழ்

தாழ் என்பதன் பொருள் தாழ்ப்பாள். சொல் பொருள் விளக்கம் (வி) 1. நீண்டு தொங்கு, 2. கீழ்நோக்கிவா, 3. அமிழ், 4. தங்கு, 5. ஆழமாக இரு, 6. மேலிருந்து விழு, 7. வளை, 8.… Read More »தாழ்

தாவு

சொல் பொருள் (வி) 1. (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) கெடு, சிதைவுறு, 2. பாய் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு சொல் பொருள் விளக்கம் வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது… Read More »தாவு

தாவன

சொல் பொருள் (பெ) பரந்தன சொல் பொருள் விளக்கம் பரந்தன மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spreading தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16 குளிர்ந்த கார்காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய்… Read More »தாவன

தாவல்

சொல் பொருள் (பெ) வருத்தம் சொல் பொருள் விளக்கம் வருத்தம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாவல் உய்யுமோ மற்றே தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் – பதி 41/17,18 வருந்துவதிலிருந்து… Read More »தாவல்

தாலி

சொல் பொருள் (பெ) 1. சிறுவர் கழுத்தில் அணியும் தாயத்து, 2. சோழி மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல் செம்மறியாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி… Read More »தாலி