Skip to content

தெ வரிசைச் சொற்கள்

தெ வரிசைச் சொற்கள், தெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தெள்ளிதின்

சொல் பொருள் (வி.அ) 1. நிச்சயமாக, 2. தெளிவாக, 3. எல்லாரும் அறியும்படியாக சொல் பொருள் விளக்கம் 1. நிச்சயமாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் definitely, clearly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்… Read More »தெள்ளிதின்

தெள்

சொல் பொருள் (பெ.அ) தெளிந்த, தெளிவான, சொல் பொருள் விளக்கம் தெளிந்த, தெளிவான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clear, fine தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3… Read More »தெள்

தெழி

சொல் பொருள் (வி) 1. அதட்டு, 2. அணிகலன்கள் உரசிக்கொள்ளும்போது கலகலவென்று ஒலியெழுப்பல், 2 (பெ) வெண்ணெய் கடையும்போது ஏற்படும் ஒலிபோன்ற ஒலி சொல் பொருள் விளக்கம் 1. அதட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive… Read More »தெழி

தெவுட்டு

சொல் பொருள் (வி) தெவிட்டு, பார்க்க : தெவிட்டு சொல் பொருள் விளக்கம் தெவிட்டு, பார்க்க : தெவிட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீறூர் பெண்டிர் திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை –… Read More »தெவுட்டு

தெவு

சொல் பொருள் (வி) கொள், சொல் பொருள் விளக்கம் கொள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் take, receive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69 தாளம் அமைந்த… Read More »தெவு

தெவிள்

சொல் பொருள் (வி) திரளு, பெருகு சொல் பொருள் விளக்கம் திரளு, பெருகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  fill to the brim தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்… Read More »தெவிள்

தெவிட்டு

சொல் பொருள் (வி) 1. உவட்டு, திகட்டு, 2. திரளு,  3. ஒலியெழுப்பு, சொல் பொருள் விளக்கம் 1. உவட்டு, திகட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloy, sate, assemble, collect together, make noise… Read More »தெவிட்டு

தெவிட்டல்

சொல் பொருள் (பெ) 1. வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர், 2. ஒலியெழுப்புதல் சொல் பொருள் விளக்கம் வாய் குதட்டுதலால் உண்டாகும் விலாழி(வாய்நுரை) நீர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Foam from a horse’s… Read More »தெவிட்டல்

தெவ்வு

சொல் பொருள் (வி) கொள், (பெ) பகை, பகைவர்,  சொல் பொருள் விளக்கம் கொள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get, take, obtain enmity, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது… Read More »தெவ்வு

தெவ்விர்

சொல் பொருள் (விளி) தெவ்வர்களே! பகைவர்களே! – விளிவடிவம் சொல் பொருள் விளக்கம் (விளி) தெவ்வர்களே! பகைவர்களே! – விளிவடிவம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vocative form of ‘tevvar’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களம்… Read More »தெவ்விர்