Skip to content

தெ வரிசைச் சொற்கள்

தெ வரிசைச் சொற்கள், தெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தெய்வம்

சொல் பொருள் (பெ) 1. இறைவன், கடவுள், 2. தெய்வத்தன்மை சொல் பொருள் விளக்கம் 1. இறைவன், கடவுள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் God, deity, divine nature தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு கடும்… Read More »தெய்வம்

தெய்வஉத்தி

சொல் பொருள் (பெ) ஒருவிதத் தலையணிகலன், சொல் பொருள் விளக்கம் ஒருவிதத் தலையணிகலன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Women’s head-ornament தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி தெய்வஉத்தியொடு வலம்புரி வயின்… Read More »தெய்வஉத்தி

தெய்யோ

சொல் பொருள் (இ.சொ) ஓர் அசைநிலை சொல் பொருள் விளக்கம் ஓர் அசைநிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A poetic expletive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப இரும் பல் கூந்தல்… Read More »தெய்யோ

தெய்ய

சொல் பொருள் (இ.சொ) ஓர் அசைநிலை,  சொல் பொருள் விளக்கம் ஓர் அசைநிலை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A poetic expletive; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல்… Read More »தெய்ய

தெம்

சொல் பொருள் (பெ) பகை, பகைவர், சொல் பொருள் விளக்கம் பகை, பகைவர், தெவ் முனை என்பது தெம் முனை என்றானது. தெவ் என்பது பகை அல்லது பகைவரைக் குறிக்கும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enmity,… Read More »தெம்

தெண்

சொல் பொருள் (பெ.அ) தெளிந்த,  தெள் + கடல் > தெண் கடல் சொல் பொருள் விளக்கம் தெளிந்த, வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது.தெள் என்பது தெளிவு.… Read More »தெண்

தெடாரி

சொல் பொருள் (பெ) தடாரி, பார்க்க : தடாரி சொல் பொருள் விளக்கம் தடாரி, பார்க்க : தடாரி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம்… Read More »தெடாரி

தெங்கு

தெங்கு

தெங்கு, தெங்கம் ஆகியவை தென்னை மரத்தைக் குறிக்கிற சொற்கள். 1. சொல் பொருள் (பெ) தென்னை 2. சொல் பொருள் விளக்கம் தேங்காய் பழுப்பதில்லை. ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை… Read More »தெங்கு

தென்னு

சொல் பொருள் தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் தென்னுதல் தென்னு என்பவை வளைதற் பொருளவை. பல் கோணியிருத்தலைப் பல் தென்னியிருக்கிறது… Read More »தென்னு

தெளிகணன்

சொல் பொருள் செட்டி நாட்டு வழக்கில் அவையறிந்து – ஆளறிந்து – பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் தெளிகணன் என்பது தெளிந்த பார்வையன் எனப் பொருள் கொள்ளத்தக்கது. ஆனால்… Read More »தெளிகணன்