Skip to content

நொ வரிசைச் சொற்கள்

நொ வரிசைச் சொற்கள், நொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நொடிவிடுவு

சொல் பொருள் சொடுக்குப்போடுதல்,  சொல் பொருள் விளக்கம் சொடுக்குப்போடுதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் snapping of the thumb with the middle finger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி –… Read More »நொடிவிடுவு

நொடி

சொல் பொருள் சொல், கூறு, சொடுக்குப்போடு, குறிசொல், சைகையால் அழை, இசையில் காலவரை காட்டும் ஒலி, ஓசை, விடுகதை, பள்ளம் சொல் பொருள் விளக்கம் நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச்சொல். நொடித்தல் பதில்… Read More »நொடி

நொசிவு

சொல் பொருள் வளைவு, சொல் பொருள் விளக்கம் வளைவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3 வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்… Read More »நொசிவு

நொசிப்பு

சொல் பொருள் ஆழ்ந்த தியானம், சமாதி சொல் பொருள் விளக்கம் ஆழ்ந்த தியானம், சமாதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் intense contemplation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை நொசிப்பின் ஏழ்… Read More »நொசிப்பு

நொசி

சொல் பொருள் மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு சொல் பொருள் விளக்கம் மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be thin, slender, minute தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி… Read More »நொசி

நொச்சி

நொச்சி

நொச்சி ஒரு சிறு மரம் சொல் பொருள் ஒரு சிறு மரம் சொல் பொருள் விளக்கம் இது இன்றைக்கும் காட்டுநிலங்களின் வேலியோரம் வளர்ந்திருக்கும். சங்ககாலத்தில் இது வீடுகளில் வளர்க்கப்பட்டது. நொச்சியில் (Vitex negundo) வெண்ணொச்சி. கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள்… Read More »நொச்சி

நொ

சொல் பொருள் நொய்ம்மை, மென்மை சொல் பொருள் விளக்கம் மென்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் softness, tenderness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1 வலிமையான அழகிய சிறகுகளையும்,… Read More »நொ

நொய்யினிப்பு

சொல் பொருள் இரவை இலட்டு சொல் பொருள் விளக்கம் இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ‘ரவாலாடு’ என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை… Read More »நொய்யினிப்பு

நொய்யல்

நொய்யல்

நொய்யல் என்பது சிறிதடைந்த ஆறு 1. சொல் பொருள் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர் 2. சொல் பொருள் விளக்கம் பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின்… Read More »நொய்யல்

நொட்டை

சொல் பொருள் குறை சொல் பொருள் விளக்கம் “எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகி விட்டது” என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது. குறிப்பு:… Read More »நொட்டை