Skip to content

ந வரிசைச் சொற்கள்

ந வரிசைச் சொற்கள், ந வரிசைத் தமிழ்ச் சொற்கள், ந என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ந என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நயவு

சொல் பொருள் (பெ) அன்பு சொல் பொருள் விளக்கம் அன்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Love தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1 அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,… Read More »நயவு

நயவரு(தல்)

சொல் பொருள் (வி) 1. விருப்பம்கொள்,  2. இனிமை தோன்று,  சொல் பொருள் விளக்கம் விருப்பம்கொள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் have a desire, be sweet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தன் மலை பாட நயவந்து கேட்டு… Read More »நயவரு(தல்)

நயவர்

சொல் பொருள் (பெ) 1. விரும்பி வந்தவர், 2. வல்லவர் சொல் பொருள் விளக்கம் 1. விரும்பி வந்தவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் those who came with a desire skilled people தமிழ்… Read More »நயவர்

நயவ

சொல் பொருள் (பெ) நியாயத்தை உடையன, சொல் பொருள் விளக்கம் நியாயத்தை உடையன, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் those which are just தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதனால் நல்ல போலவும் நயவ போலவும் –… Read More »நயவ

நயம்

சொல் பொருள் (பெ) 1. இனிமை, 2. நயப்பாடு, சிறப்பு, 3. கொள்கை, நியதி, 4. அன்பு, பரிவு, 5. நன்மை, 6. அருள், சொல் பொருள் விளக்கம் இனிமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweetness,… Read More »நயம்

நயப்பு

சொல் பொருள் (பெ) விருப்பம் சொல் பொருள் விளக்கம் விருப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/1,2 பசலைநோய்… Read More »நயப்பு

நய

சொல் பொருள் (வி) 1. விரும்பு,  2. பாராட்டு, போற்று, சொல் பொருள் விளக்கம் விரும்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் long for, adore, appreciate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி… Read More »நய

நமர்

சொல் பொருள் (பெ) 1. நம்மவர், நம் தலைவர், 2. நம்முடைய உறவினர்,  3. நம்மைச் சார்ந்தவர், சொல் பொருள் விளக்கம் நம்மவர், நம் தலைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் our man, our relations,… Read More »நமர்

நம்புண்டல்

சொல் பொருள் (பெ) நம்புதல்,  சொல் பொருள் விளக்கம் நம்புதல்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் believing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது… Read More »நம்புண்டல்