Skip to content

பி வரிசைச் சொற்கள்

பி வரிசைச் சொற்கள், பி வரிசைத் தமிழ்ச் சொற்கள், பி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பிளவை

பிளவை

பிளவை என்பது பிளக்கப்பட இறைச்சித் துண்டு 1. சொல் பொருள் (பெ) பிளக்கப்பட்ட துண்டு, 2. சொல் பொருள் விளக்கம் பிளக்கப்பட இறைச்சித் துண்டு பிளவை எனப்படுகிறது. இதைத்தவிர இச் சொல் வேறு சங்க… Read More »பிளவை

பிழைப்பு

சொல் பொருள் (பெ) 1. பொய்த்துப்போதல், 2. (இகழ்ச்சி அல்லது வருத்தக்குறிப்பு) வாழ்க்கை, உயிர்வாழ்தல், 3. இழத்தல் சொல் பொருள் விளக்கம் 1. பொய்த்துப்போதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் failure to happen, life, existence… Read More »பிழைப்பு

பிழை

சொல் பொருள் (வி) 1. ஆபத்திலிருந்து தப்பு, 2. இலக்குத் தவறு, 3. தவறுசெய், குற்றம்புரி,  4. தீங்குசெய், 5. நேர்வழியினின்றும் விலகிச்செல், 6. நடவாது போ, பொய்த்துப்போ, 7. உயிர் வாழ், உயிரோடிரு,… Read More »பிழை

பிழி

சொல் பொருள் (வி) கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய், (பெ) கள் சொல் பொருள் விளக்கம் கையால் முறுக்கி/இறுக்கி நீர்/சாறு/பால் வெளியேறச் செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் squeeze, express, press out with… Read More »பிழி

பிழா

சொல் பொருள் (பெ) வட்டமான பிரம்புத்தட்டு, கூடை சொல் பொருள் விளக்கம் வட்டமான பிரம்புத்தட்டு, கூடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் round wicker plate, basket தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவையா அரிசி அம் களி… Read More »பிழா

பிலிற்று

சொல் பொருள் (வி) வெளிவிடு, சொல் பொருள் விளக்கம் வெளிவிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let out, as milk from the udder; to spill; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திதலை மென் முலை… Read More »பிலிற்று

பிருங்கலாதன்

சொல் பொருள் (பெ) இரணியன் மகன் பிரகலாதன் சொல் பொருள் விளக்கம் இரணியன் மகன் பிரகலாதன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Prahalathan, the son of King Hiranyan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிருங்கலாதன் பல_பல பிணி… Read More »பிருங்கலாதன்

பிரியலன்

சொல் பொருள் (வி.மு) பிரிந்து செல்ல மாட்டேன், சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்ல மாட்டேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  I won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும்… Read More »பிரியலன்

பிரியலர்

சொல் பொருள் (பெ) பிரிந்து செல்லாதவர், சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்லாதவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நம்வயின் பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங்… Read More »பிரியலர்

பிரியலம்

சொல் பொருள் (வி.மு) பிரிந்து செல்ல மாட்டோம் சொல் பொருள் விளக்கம் பிரிந்து செல்ல மாட்டோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  I won’t depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தையல் நின்வயின் பிரியலம் யாம் என பொய் வல்… Read More »பிரியலம்