Skip to content

பு வரிசைச் சொற்கள்

பு வரிசைச் சொற்கள், பு வரிசைத் தமிழ்ச் சொற்கள், பு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

புனனாடு

சொல் பொருள் (பெ) மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு சொல் பொருள் விளக்கம் மேற்குக்கடற்கரைப்பகுதியிலுள்ள ஓர் நாடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a country on the western coast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொலம் பூண்… Read More »புனனாடு

புனவன்

சொல் பொருள் (பெ) புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம் குறிஞ்சி நில மக்கள் சொல் பொருள் விளக்கம் புனத்திற்கு உரியவன், பார்க்க : புனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் owner of dry land, inhabitants of… Read More »புனவன்

புனல்

சொல் பொருள் (பெ) 1. நீர், 2. நீர்ப்பெருக்கு, ஆறு சொல் பொருள் விளக்கம் 1. நீர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் water, flood, river, stream தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீது நீங்க கடல்… Read More »புனல்

புனம்

சொல் பொருள் (பெ) மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி, சொல் பொருள் விளக்கம் மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் upland fit for dry cultivation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலந்து… Read More »புனம்

புன்னை

புன்னை

புன்னை என்ற சொல் ஒரு வகை மலரை, மரத்தைக் குறிக்கும் சொல் பொருள் (பெ) ஒரு வகை மரம்/பூ. சொல் பொருள் விளக்கம் இது ஒரு கடற்கரைப்பகுதியில் வளரும் மரம். இது நீண்ட அடிப்பகுதியைக்… Read More »புன்னை

புன்னாகம்

புன்னாகம்

புன்னாகம் என்பது நாகமரம், புன்னைமர இனத்தில் ஒன்று. 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம்/ பூ 2. சொல் பொருள் விளக்கம் நாகமரவினத் தாவரம். நாகமரம் புன்னைமர இனத்தில் ஒன்று. இது இலங்கையின் தேசிய மரம் ஆகும்.  புன்னாகம்… Read More »புன்னாகம்

புன்றுறை

சொல் பொருள் (பெ) சேரன் படைத்தலைவர்களில் ஒருவன் சொல் பொருள் விளக்கம் சேரன் படைத்தலைவர்களில் ஒருவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one of the army chiefs of King cEran தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »புன்றுறை

புன்மை

சொல் பொருள் (பெ) அற்பம், இழிவு, கீழ்த்தரம் சொல் பொருள் விளக்கம் அற்பம், இழிவு, கீழ்த்தரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் meanness, lowness, vileness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு… Read More »புன்மை

புன்கு

புன்கு

புன்கு என்பது புங்கமரம் 1. சொல் பொருள் (பெ) புங்கமரம் 2. சொல் பொருள் விளக்கம் சோரியாஸிஸ்ஸை குணப்படுத்தும் புங்கம் மரம் சுத்தமான காற்றை கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,… Read More »புன்கு

புன்கம்

சொல் பொருள் (பெ) சோறு, சொல் பொருள் விளக்கம் சோறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cooked rice தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/10 பாலின்கண் பெய்து சமைக்கப்பட்ட சோற்றைத்… Read More »புன்கம்