Skip to content

பே வரிசைச் சொற்கள்

பே வரிசைச் சொற்கள், பே வரிசைத் தமிழ்ச் சொற்கள், பே என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பே என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பேதை

சொல் பொருள் (பெ) 1. சிறுமி, மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண், 2. இளமையானது 3. அறிவிலி, அறிவில்லாதது, அறியாமை, 4. சூதுவாதற்ற, கள்ளங்கபடமற்ற ஆண்/பெண், சொல் பொருள்… Read More »பேதை

பேதுறு

சொல் பொருள் (வி) பேது என்ற பெயர்ச்சொல் ‘உறு’ என்ற துணைவினையைப்பெற்று, பேதுறு என்ற வினைச்சொல் ஆகியது பார்க்க : பேது சொல் பொருள் விளக்கம் பேது என்ற பெயர்ச்சொல் ‘உறு’ என்ற துணைவினையைப்பெற்று, பேதுறு என்ற வினைச்சொல்… Read More »பேதுறு

பேது

சொல் பொருள் (பெ) 1. (துயரத்தால்)மனம்கலங்குதல், மனக்கலக்கம், 2. உன்மத்தம், 3. மனக்குழப்பம், மனமயக்கம், 4. அறிவின்மை, மடமை, 5. மனம்கிறுகிறுத்தல், மனம்மயங்குதல், 6. மனம்பேதலிப்பு, 7. (இடையூறினால் அடையும்) மனச்சஞ்சலம், 8. (அச்சத்தினால்… Read More »பேது

பேணு

சொல் பொருள் (வி) 1. அன்புடன் கவனி, ஆதரி, பராமரி, கா, 2. வழிபடு,  3. விரும்பி உபசரி, 4. விரும்பு, 5. கருத்தில்கொள், 6. உட்கொள், 7. அணிசெய், 8. பாதுகா, 9.… Read More »பேணு

பேண்

சொல் பொருள் (வி) வழிபடு, சொல் பொருள் விளக்கம் வழிபடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் worship தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4 தெய்வம் உறையும் உயர்ந்த மலையை… Read More »பேண்

பேடை

சொல் பொருள் (பெ) பறவையின் பெண் பால்,  பார்க்க : பெடை சொல் பொருள் விளக்கம் பறவையின் பெண் பால்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Female of birds; hen; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமரு தகைய… Read More »பேடை

பேடி

சொல் பொருள் (பெ) பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர், சொல் பொருள் விளக்கம் பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் third gender person with female characteristics Hermaphrodite with female… Read More »பேடி

பேகன்

பேகன்

வையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர் 1. சொல் பொருள் (பெ) 1. சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன், பே என்னும் சொல் மழைமேகத்தை உணர்த்தும். மழைமேகம் போன்றவன்… Read More »பேகன்

பே

சொல் பொருள் (பெ) அச்சம் சொல் பொருள் விளக்கம் அச்சம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவ என பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே… Read More »பே

பேட்டுத் தேங்காய்

சொல் பொருள் வெறுங் கூடாக மட்டுமே இருக்கும் தேங்காய் சொல் பொருள் விளக்கம் தேங்காய் போன்ற தோற்றம் இருக்கும். ஆனால், அதனை உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இராது; வெறுங் கூடாக மட்டுமே இருக்கும்.… Read More »பேட்டுத் தேங்காய்