பரு
பொருள் பருத்தல் மலை சிறு கட்டி பருத்த சிலந்திச் சுட்டி வியர்க்குரு பரு கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளி விழாப் பேரகராதி விளக்கம் பர் உகரம் சேரப் ‘பரு’ என ஆதலால் வளைந்த அது… Read More »பரு
ப வரிசைச் சொற்கள், ப வரிசைத் தமிழ்ச் சொற்கள், ப என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
பொருள் பருத்தல் மலை சிறு கட்டி பருத்த சிலந்திச் சுட்டி வியர்க்குரு பரு கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளி விழாப் பேரகராதி விளக்கம் பர் உகரம் சேரப் ‘பரு’ என ஆதலால் வளைந்த அது… Read More »பரு
பொருள் பருத்தவன் உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது உண்டு விளக்கம் பருத்தவன் பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு.… Read More »பருக்கன்
பொருள் பருமனாதல் சோற்றுப் பருக்கை பருக்கைக்கல் உருண்டை விளக்கம் பருத்தல் என்பது பருக்கை எனவும்படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக்கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன. பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங்கல்லே. எனினும் அது… Read More »பருக்கை
பொருள் பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல் விளக்கம் பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்; “பருகுவன் அன்ன ஆர்வம்” என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்டைப் பெருக்கத்தை உரைக்கும். “பருகுவான் போல் நோக்குதல்”… Read More »பருகல்
பொருள் உயரம் விளக்கம் பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. விரிசம் பழம்’ என்பது விருசம் பழம்’ என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம்… Read More »பருசம்
பொருள் பருந்து விளக்கம் பருந்து என்பது ‘பருஞ்சு’ எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது புரிஞ்சு எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் ‘பரு’ மாறிற்றில்லை. “பருஞ்சு இறை” என்பது அது… Read More »பருஞ்சு
குறிப்பு: இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது பொருள் பஞ்சு விளக்கம் பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய்… Read More »பருத்தி
பொருள் பருத்தது மலைக்குப் ‘பருப்பம்’ என்னும் பெயரும் ‘பருப்பதம்’ என்னும் பெயரும் உண்டாயின விளக்கம் பருப்பம் – பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள் ஒட்டு; எ-டு; கூடு+அம்=கூடம்.பருத்த… Read More »பருப்பம்
பொருள் பருப்பு என்பது பருமைப் பொருளது அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை துவையல் விளக்கம் பருப்பு என்பது பருமைப் பொருளது. ‘பருப்புடைப் பவளம் போல’ என வரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும் (2273).… Read More »பருப்பு
பருமல் என்பதன் பொருள் பருத்த மரக்கை, படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம்(கப்பற் குறுக்குமரம்) 1. சொல் பொருள் பருத்த மரக்கை படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் – மூங்கில்… Read More »பருமல்