Skip to content

மரம்

தமிழ் இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மரங்கள் பற்றிய குறிப்புகள்

இலவம்

இலவம்

இலவம் என்பது இலவு மரம். 1. சொல் பொருள் (பெ) இலவு, ஒரு வகை மரம், 2. சொல் பொருள் விளக்கம் இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக்… Read More »இலவம்

இல்லம்

இல்லம்

இல்லம் என்பதன் பொருள் தேற்றா மரம். 1. சொல் பொருள் (பெ) 1. வீடு, 2. தேற்றா மரம், 2. சொல் பொருள் விளக்கம் இல்லம் – தேற்றா மரம், தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும்… Read More »இல்லம்

இருப்பை

இருப்பை

இருப்பை என்பதன் பொருள் இலுப்பை மரம். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) இலுப்பை மரம், சங்க காலத்து ஊர் இரும்பை மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் south Indian mahua 3. தமிழ் இலக்கியங்களில்… Read More »இருப்பை

இரவம்

சொல் பொருள் (பெ) – ஒரு வகை மரம், இருள்மரம், சொல் பொருள் விளக்கம் ஒரு வகை மரம், இருள்மரம், இதன் இலையை வீட்டு வாசலில் செருகிவைத்தால் தீயசக்திகள் வீட்டுக்குள் வாராஎன்பது பண்டையோர் நம்பிக்கை.… Read More »இரவம்

இரத்தி

சொல் பொருள் (பெ) இலந்தை, சொல் பொருள் விளக்கம் இலந்தை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Jujube-tree. m. tr., Zizyphus jujuba தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலந்தை மரத்தின் அடிமரம் பொலிவிழந்து இருக்கும். இதன் காய்… Read More »இரத்தி

இத்தி

சொல் பொருள் (பெ) ஒரு வகை அத்தி மரம் சொல் பொருள் விளக்கம் ஒரு வகை அத்தி மரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் White fig, l.tr., Ficus infectoria; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல்… Read More »இத்தி

இகணை

சொல் பொருள் (பெ) ஒரு மரம், சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும். சவுக்குமரம் என்பர். ஒரு மரம்; இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில்… Read More »இகணை

பாலை

பாலை

பாலை என்பது ஒரு திணை 1. சொல் பொருள் (பெ) 1. வறட்சி, 2. நீடித்த வறட்சிப்பகுதி, 3. ஒரு வகை யாழ், 4. ஒரு வகைப் பண், 5. குடசப் பாலை, வெட்பாலை,… Read More »பாலை

பாதிரி

பாதிரி

பாதிரி என்பது பொன் நிறப்பூ மரவகை 1. சொல் பொருள் (பெ) 1. அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி மரவகை, 2. வெள்ளைப்பூ, சிவப்புப்பூ, பொன் நிறப்பூ மரவகை; 3. கிருத்துவ போதகர்(Rev. Father)… Read More »பாதிரி

பாகல்

சொல் பொருள் (பெ) 1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி, 2. பலா சொல் பொருள் விளக்கம் 1. கசப்புச்சுவைக் காய், அதையுடைய ஒருவகைக் கொடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bitter gourd creeper, jackfruit… Read More »பாகல்