Skip to content

மா வரிசைச் சொற்கள்

மா வரிசைச் சொற்கள், மா வரிசைத் தமிழ்ச் சொற்கள், மா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மாறுமாறு

சொல் பொருள் (பெ) பதிலுக்குப்பதில் சொல் பொருள் விளக்கம் பதிலுக்குப்பதில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tit for tat – An equivalent given in return தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரல் கேட்ட கோழி… Read More »மாறுமாறு

மாறுபடு

சொல் பொருள் (வி) 1. மாறிப்போ, 2. எதிராகு சொல் பொருள் விளக்கம் மாறிப்போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be changed, be opposed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் மாறுபட்டு ஆங்கே… Read More »மாறுபடு

மாறுகொள்

சொல் பொருள் (வி) 1. மாறுபடு, எதிராகு, 2. பகைமைகொள், 3. வேறுபடு, சொல் பொருள் விளக்கம் மாறுபடு, எதிராகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be opposed, be inimical, be different தமிழ் இலக்கியங்களில்… Read More »மாறுகொள்

மாறு

சொல் பொருள் (வி) 1. நீங்கு, 2. தவிர், விலகு, 3. பண்டமாற்றாக வில், 4. வேறுபடு, 5. பின்னிடு, பின்வாங்கு, 6. இடம் வேறாகு, 7. உரு, தோற்றம், தன்மை ஆகிய ஒன்றில்… Read More »மாறு

மாறன்

1. சொல் பொருள் (1) 1. பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று, 2. பாண்டிய மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னன்,  2. சொல் பொருள் விளக்கம் பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று,… Read More »மாறன்

மாற்றோர்

சொல் பொருள் (பெ) பகைவர், சொல் பொருள் விளக்கம் பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் enemies தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடு… Read More »மாற்றோர்

மாற்றுமை

சொல் பொருள் (பெ) மாறுபாடு, எதிர்நிலை, சொல் பொருள் விளக்கம் மாறுபாடு, எதிர்நிலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் contrariety தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போற்றாய் பெரும நீ காமம் புகர்பட வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்… Read More »மாற்றுமை

மாற்று

சொல் பொருள் (வி) 1. விலக்கு, தடு, 2. பதிலீடு செய், 3. வேறுபடுத்து, 2. (பெ) 1. நோயின் தீயவிளைவுகளை மாற்றும் மருந்து, 2. கொல்லுதல், ஒழித்தல், 3. மறுமொழி,  4. மறுதலை,… Read More »மாற்று

மாற்றாள்

சொல் பொருள் (பெ) சக்களத்தி, சொல் பொருள் விளக்கம் சக்களத்தி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் co-wife, rival wife தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க… Read More »மாற்றாள்

மாற்றார் enemy

மாற்றார்

மாற்றார் என்பதன் பொருள் பகைவர். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) பகைவர், மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் enemies 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குஇனனிலனாம் ஏமாப் புடைத்து –… Read More »மாற்றார்