Skip to content

மா வரிசைச் சொற்கள்

மா வரிசைச் சொற்கள், மா வரிசைத் தமிழ்ச் சொற்கள், மா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மாங்குடி

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாங்குடி மருதன் தலைவன் ஆக… Read More »மாங்குடி

மாங்காடு

சொல் பொருள் (பெ) மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம். சொல் பொருள் விளக்கம் மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a worship place where only ladies worship.… Read More »மாங்காடு

மாகம்

சொல் பொருள் (பெ) 1. திசைகள், 2. நிலத்திற்கும், விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடம், சொல் பொருள் விளக்கம் திசைகள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் directions, the space between earth and the upper space.… Read More »மாகம்

மாகதர்

சொல் பொருள் (பெ) அமர்ந்த நிலையில் அரசனின் புகழ் பாடுவோர், சொல் பொருள் விளக்கம் அமர்ந்த நிலையில் அரசனின் புகழ் பாடுவோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Professional ministrels who assuming asitting posture in… Read More »மாகதர்

மாக்கள்

சொல் பொருள் (பெ) 1. மனிதர், 2. சிறுவர், குழந்தைகள், சொல் பொருள் விளக்கம் 1. மனிதர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் men, people, human beings, children தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தீர்… Read More »மாக்கள்

மாறுகாற்று

சொல் பொருள் கோடைக் காற்று மேல் காற்று சொல் பொருள் விளக்கம் காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று… Read More »மாறுகாற்று

மாறிவருதல்

சொல் பொருள் ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் “மாறிவருவன்” எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி… Read More »மாறிவருதல்

மாலை பூத்தல்

சொல் பொருள் திருமணம் சொல் பொருள் விளக்கம் திருமணம் என்பதற்குரிய வழக்குச் சொற்களும் வட்டார வழக்குச் சொற்களும் மிகப்பல. அவற்றுள் ஒன்று மாலை பூத்தல் என்பது. இது முகவை நெல்லை வழக்காகும். குறிப்பு: இது… Read More »மாலை பூத்தல்

மாரிமூலை

சொல் பொருள் மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். வடகிழக்கு மூலை சொல் பொருள் விளக்கம் மாரி=மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை… Read More »மாரிமூலை