Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முளவுமா

முளவுமா

முளவுமா என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான், பார்க்க : முளவு பார்க்க முளவு, முளவுமான், எய் 2. சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி… Read More »முளவுமா

முளவு

முளவு

முளவு என்பது முள்ளம்பன்றி 1. சொல் பொருள் (பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான் பார்க்க முளவுமா, முளவுமான், எய் 2. சொல் பொருள் விளக்கம் முள்ளம்பன்றி, மூளவுமா , முளவுமான்… Read More »முளவு

முளரி

சொல் பொருள் (பெ) 1. விறகு, 2. முள்ளுள்ள சுள்ளி,  3. தாமரை, 4. காடு, சொல் பொருள் விளக்கம் விறகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் firewood, thorny twig (used by birds in… Read More »முளரி

முள்ளூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககாலத்து ஊர் சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககாலத்து ஊர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முள்ளுரைத் தலைநகராகக் கொண்டு… Read More »முள்ளூர்

முள்ளி

முள்ளி

முள்ளி என்பது நீர்முள்ளி. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்முள்ளி, ஆற்று முள்ளி, 2. முட்செடி 2. சொல் பொருள் விளக்கம் முட்செடிவகை. இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி,… Read More »முள்ளி

முள்கு

சொல் பொருள் (வி) 1. முயங்கு, தழுவு, 2. உட்செல், நுழை சொல் பொருள் விளக்கம் முயங்கு, தழுவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embrace, enter, pierce தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழ் நறும் கதுப்பில்… Read More »முள்கு

முழை

சொல் பொருள் (பெ) குகை சொல் பொருள் விளக்கம் குகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Large mountain cave, cavern, den தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம்… Read More »முழை

முழுமுதல்

சொல் பொருள் (பெ) (மரத்தின்) அடிப்பகுதி சொல் பொருள் விளக்கம் அடிப்பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stem (as of a tree) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர முழுமுதல் உருட்டி – திரு 297 வாழை முழுமுதல் துமிய –… Read More »முழுமுதல்

முழுமீன்

சொல் பொருள் (பெ) முதிர்ந்த மீன் சொல் பொருள் விளக்கம் முதிர்ந்த மீன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Old Fish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதலை போத்து முழுமீன் ஆரும் – ஐங் 5/4 ஆண் முதலையானது முற்ற… Read More »முழுமீன்

முழுநெறி

சொல் பொருள் (பெ) பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப் பூ சொல் பொருள் விளக்கம் பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப்… Read More »முழுநெறி